• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் புதிய அலுவலகம் திறப்பு!

அரசாங்கத்திடம் மகாநாயக்க தேரர்கள் விசேட கோரிக்கை!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/06/20
in இலங்கை, பிரதான செய்திகள்
69 1
A A
0
30
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் சமூக கிளர்ச்சிகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டி, மகாநாயக்க தேரர்கள் அரசாங்கத்திடம் அவசரக் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.

மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கான உரிமத்தை வழங்குவதனால், நாட்டில் சமூக சீரழிவுகள் ஏற்படக் கூடும் எனவும்,உரிமம் வழங்குவதனை நிறுத்துமாறும் மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமூக கிளர்ச்சிகள் ஏற்படுவதற்கு முன்னதாக அரசாங்கம் மதுபான விற்பனை நிலைய உரிமம் வழங்குவதனை நிறுத்திக்கொள்ள வேண்டுமெனவும் அவர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே சித்தார்த்த சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரி பீடாதிபதி வராகொட ஞானரதன தேரர் ஆகியோரின் கையொப்பங்களுடன் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

நாடு என்ற ரீதியில் எதிர்நோக்கியுள்ள பாரியளவான சமூக சீரழிவு நிலைமையாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் என்பனவற்றுக்கு அடிமையாவதனை குறிப்பிட முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் சுயநலவாத பொருளாதார மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக அரசாங்கம் மதுபான விற்பனை நிலைய உரிமங்களை வழங்குவதனை மாநாயக்க தேரர்கள் என்ற ரீதியில் எந்த வகையிலும் அனுமதிக்கப் போவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related

Tags: Ranil wickramasingha
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்த நாட்டில் எந்தவொரு பிள்ளையும் பாதிக்கப்படக் கூடாது!

Next Post

செங்கடலில் ஹூதி கிளச்சியாளர்கள் தாக்குதல்: கடலுக்குள் மூழ்கியது கப்பல்!

Related Posts

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

யாழில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

2026-02-23
இங்குராகொடை – பொலன்னறுவை பிரதான வீதியின் ஹதமுண பகுதியில் விபத்து

சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக நியமனமான பொறுப்பதிகாரி பதவியேற்றார்!
யாழ்ப்பாணம்

சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக நியமனமான பொறுப்பதிகாரி பதவியேற்றார்!

2026-02-23
குமண தேசிய பூங்காவிற்குள் வேட்டையாடி கைதான  6 பேரிடம் விசாரணை

கொழும்பு மாநகர சபையின் ஊழல்  முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான காலக்கெடு  நீடிப்பு!

நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது
இலங்கை

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் கைது!

2026-02-23
Next Post
செங்கடலில் ஹூதி கிளச்சியாளர்கள் தாக்குதல்: கடலுக்குள் மூழ்கியது கப்பல்!

செங்கடலில் ஹூதி கிளச்சியாளர்கள் தாக்குதல்: கடலுக்குள் மூழ்கியது கப்பல்!

மீனவர்கள் விவகாரம்: மத்திய அரசிடம் தமிழக முதலமைச்சர் வலியுறுத்தல்!

யாழ் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண் மரணம்

யாழில் முன்பகை காரணமாக இளைஞர் படுகொலை!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

யாழில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

0
வெளியானது ‘பெரடைஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ!

ஈரானில் பதற்றம் :இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு  அறிவுறுத்தல்

ஈரானில் பதற்றம் :இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்

0
இங்குராகொடை – பொலன்னறுவை பிரதான வீதியின் ஹதமுண பகுதியில் விபத்து

இங்குராகொடை – பொலன்னறுவை பிரதான வீதியின் ஹதமுண பகுதியில் விபத்து

0
சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக நியமனமான பொறுப்பதிகாரி பதவியேற்றார்!

சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக நியமனமான பொறுப்பதிகாரி பதவியேற்றார்!

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

யாழில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

2026-02-23
வெளியானது ‘பெரடைஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ!

வெளியானது ‘பெரடைஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ!

2026-02-23
ஈரானில் பதற்றம் :இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு  அறிவுறுத்தல்

ஈரானில் பதற்றம் :இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்

2026-02-23
இங்குராகொடை – பொலன்னறுவை பிரதான வீதியின் ஹதமுண பகுதியில் விபத்து

இங்குராகொடை – பொலன்னறுவை பிரதான வீதியின் ஹதமுண பகுதியில் விபத்து

2026-02-23
சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக நியமனமான பொறுப்பதிகாரி பதவியேற்றார்!

சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக நியமனமான பொறுப்பதிகாரி பதவியேற்றார்!

2026-02-23

Recent News

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

யாழில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

2026-02-23
வெளியானது ‘பெரடைஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ!

வெளியானது ‘பெரடைஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ!

2026-02-23
ஈரானில் பதற்றம் :இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு  அறிவுறுத்தல்

ஈரானில் பதற்றம் :இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்

2026-02-23
இங்குராகொடை – பொலன்னறுவை பிரதான வீதியின் ஹதமுண பகுதியில் விபத்து

இங்குராகொடை – பொலன்னறுவை பிரதான வீதியின் ஹதமுண பகுதியில் விபத்து

2026-02-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.