• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கல்முனை பிரதேச செயலக நுழைவாயில் கதவைப் பூட்டிப் போராட்டம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/06/24
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

கல்முனை வடக்கு பிரதேச செயலக  நுழைவாயில் கதவைப்  பூட்டி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும்  தமது அடிப்படை உரிமைக்காகவும் மக்கள் கடந்த 91 நாட்களாக அமைதி வழியில் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் 92 ஆவது நாளாகிய இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக குவிந்த மக்கள்  செயலகத்தின் நுழைவாயிலை பூட்டி அதிகாரிகளை உள்நுழைய விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது தமக்கு அதிகாரிகள் உரிய தீர்வைப்   பெற்றுத் தரவேண்டும்  எனக் கோஷமிட்டும் பதாதைகளை தாங்கியவண்ணம் போராட்டத்தினை முன்னெடுத்த போராட்டக்காரர்கள், தாம் வீதி மறியல் போராட்டத்திலும் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Kalmunaiprotestகல்முனை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சவுதி அரேபியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது!

Next Post

ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் தீர்மானமிக்க கலந்துரையாடல்!

Related Posts

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மாநாட்டிற்கு பூரண ஆதரவு
இலங்கை

2026-08-26
தினுஷவின் போராட்டம்; ஃபோலோ-வன்-ஐ தவிர்க்குமா இலங்கை?
ஆசிரியர் தெரிவு

அம்பலாங்கொட பொலிஸில் பரபரப்பு: சமூக ஊடகங்களில் வைரலான காணொளி!

மீலாதுன் நபி விழா: உலக அமைதிக்காக பிரதமரின் பிரார்த்தனை!

நபிகளாரின் வழியில் வாழ்க்கையை வடிவமைக்க ஜனாதிபதி அழைப்பு!

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

விஜயதாசவின் அமைச்சுப் பதவி பறிப்பு? : பொதுஜன பெரமுன எடுக்கவுள்ள தீர்மானம்!

முப்பது வருடங்களாக இலங்கையில் முறையான நிதிக் கொள்கை இல்லை-விஜயதாச ராஜபக்ஷ!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீதான இடைக்கால தடையை நீக்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்

கொழும்பில் 8000 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு உரிமைப் பத்திரம்-பிரசன்ன ரணதுங்க!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மாநாட்டிற்கு பூரண ஆதரவு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மாநாட்டிற்கு பூரண ஆதரவு

0
தினுஷவின் போராட்டம்; ஃபோலோ-வன்-ஐ தவிர்க்குமா இலங்கை?

தினுஷவின் போராட்டம்; ஃபோலோ-வன்-ஐ தவிர்க்குமா இலங்கை?

0
அம்பலாங்கொட பொலிஸில் பரபரப்பு: சமூக ஊடகங்களில் வைரலான காணொளி!

அம்பலாங்கொட பொலிஸில் பரபரப்பு: சமூக ஊடகங்களில் வைரலான காணொளி!

0
மீலாதுன் நபி விழா: உலக அமைதிக்காக பிரதமரின் பிரார்த்தனை!

மீலாதுன் நபி விழா: உலக அமைதிக்காக பிரதமரின் பிரார்த்தனை!

0
நபிகளாரின் வழியில் வாழ்க்கையை வடிவமைக்க ஜனாதிபதி அழைப்பு!

நபிகளாரின் வழியில் வாழ்க்கையை வடிவமைக்க ஜனாதிபதி அழைப்பு!

0
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மாநாட்டிற்கு பூரண ஆதரவு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மாநாட்டிற்கு பூரண ஆதரவு

2026-08-26
தினுஷவின் போராட்டம்; ஃபோலோ-வன்-ஐ தவிர்க்குமா இலங்கை?

தினுஷவின் போராட்டம்; ஃபோலோ-வன்-ஐ தவிர்க்குமா இலங்கை?

2026-08-26
அம்பலாங்கொட பொலிஸில் பரபரப்பு: சமூக ஊடகங்களில் வைரலான காணொளி!

அம்பலாங்கொட பொலிஸில் பரபரப்பு: சமூக ஊடகங்களில் வைரலான காணொளி!

2026-08-26
மீலாதுன் நபி விழா: உலக அமைதிக்காக பிரதமரின் பிரார்த்தனை!

மீலாதுன் நபி விழா: உலக அமைதிக்காக பிரதமரின் பிரார்த்தனை!

2026-08-26
நபிகளாரின் வழியில் வாழ்க்கையை வடிவமைக்க ஜனாதிபதி அழைப்பு!

நபிகளாரின் வழியில் வாழ்க்கையை வடிவமைக்க ஜனாதிபதி அழைப்பு!

2026-08-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.