Tag: கல்முனை

கல்முனையில் துப்பாக்கி, மெகசின்கள், கடவுச்சீட்டுகள் மீட்பு!

கல்முனை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட மருதமுனை 03, மெளலான பகுதியில் ஒரு வீடடில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ரி-56 ரக துப்பாக்கிகள், இரண்டு மெகசின்கள் மற்றும் ...

Read moreDetails

கல்முனை மாநகர சபையில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு விசாரணை!

கல்முனை மாநகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற இலஞ்ச ஊழல் தொடர்பில் ஆராயும் முகமாக   இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த காலங்களில் ...

Read moreDetails

பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய ஒருவர் கல்முனையில் கைது!

கொலை உட்பட பல குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபர் நேற்று (07) கல்முனை ...

Read moreDetails

கல்முனையில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரிப்பு: போக்குவரத்து பாதிப்பு

அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ...

Read moreDetails

கல்முனையில் வாகன விபத்து: ஊடகவியலாளரின் சகோதரி படுகாயம்

கல்முனையில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஊடகவியலாளர் ஒருவரின் சகோதரி படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த பெண் அம்பாறை ...

Read moreDetails

கவனிப்பாரற்றுக் காணப்படும் கல்முனை மத்திய பேருந்து நிலையம்!

கல்முனை மத்திய பேருந்து நிலையமானது பராமரிப்பில்லாமல், காணப்படுகின்றமையால் பயணிகளும் பொது மக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் முக்கிய வர்த்தக கேந்திர நிலையமாகக் ...

Read moreDetails

மேலதிக வகுப்புகளுக்கு விடுமுறை வழங்குமாறு கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல்

மேலதிக வகுப்புகளுக்கு விடுமுறை வழங்குமாறு கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.  கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கி வருகின்ற தனியார் கல்வி நிலையங்களை ஏப்ரல் மாதம் ...

Read moreDetails

ஒரு நாளில் 10 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கி வைப்பு

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஊடாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது . கடந்த ஆண்டு அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி ...

Read moreDetails

மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிகுடி ஓந்தாச்சிமடம் பகுதியில் நேற்றுக் காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பில்  இருந்து கல்முனை நோக்கி ...

Read moreDetails

கல்முனை பிரதேச செயலக நுழைவாயில் கதவைப் பூட்டிப் போராட்டம்!

கல்முனை வடக்கு பிரதேச செயலக  நுழைவாயில் கதவைப்  பூட்டி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும்  தமது அடிப்படை உரிமைக்காகவும் ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist