• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
13 வயது சிறுமியை துன்புறுத்திய தந்தை மற்றும் அத்தை கைது!

மகளுக்குக் கழிவறைத் தொற்று நீக்கியைப் பருகக் கொடுத்த தந்தை!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/06/25
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹுங்கம, படாட பிரதேசத்தில் 6 வயது மகளுக்கு கழிவறையைச் சுத்தம் செய்யும் திரவத்தைக் குடிப்பதற்கு கொடுத்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் பணியாற்றும் தனது மனைவி பணம் அனுப்பாததால் கோபமடைந்த குறித்த நபர், தனது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களை அச்சுறுத்துவதற்காக தனது 6 வயது மகளுக்கு கழிவறையை சுத்தம் செய்யும் திரவத்தைக் குடிப்பதற்கு கொடுக்க முயன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் ஹுங்கம படாட பிரதேசத்தில் வசிக்கும் கூழி தொழிலாளி எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் கைதுசெய்யப்பட்ட போது அவர் அதீத மதுபோதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை பருகிய சிறுமி தற்போது ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹூங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Tags: ஹுங்கம
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யப் பயணம்!

Next Post

மக்களின் பாரம்பரிய உரிமையை பறிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது – ஜனாதிபதி!

Related Posts

யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் பெருமளவான வெடி பொருட்கள்
இலங்கை

யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் பெருமளவான வெடி பொருட்கள்

2026-09-05
நெடுந்தூர பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பிற்காக AI தொழில்நுட்பம்!
இலங்கை

நெடுந்தூர பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பிற்காக AI தொழில்நுட்பம்!

2026-09-05
வாகனத்தில் நசியுண்ட ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
இலங்கை

வாகனத்தில் நசியுண்ட ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

2026-09-05
தெஹிவளை படுகொ*லை- அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியானது!
இலங்கை

தெஹிவளை படுகொ*லை- அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியானது!

2026-09-05
காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம்
அம்பாறை

காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

2026-09-05
தேநீர் மற்றும் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைக்க தீர்மானம்
இலங்கை

தேநீர் மற்றும் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைக்க தீர்மானம்

2026-09-05
Next Post
மக்களின் பாரம்பரிய உரிமையை பறிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது – ஜனாதிபதி!

மக்களின் பாரம்பரிய உரிமையை பறிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது - ஜனாதிபதி!

ஜனாதிபதியின் உரையினையடுத்து நாடாளுமன்ற விசேட அமர்வு – பிரதமா் விடுத்த கோாிக்கை!

ஜனாதிபதியின் உரையினையடுத்து நாடாளுமன்ற விசேட அமர்வு - பிரதமா் விடுத்த கோாிக்கை!

காணாமல் போன இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு!

கம்பளையில் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்த உயர்தர மாணவன்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் பெருமளவான வெடி பொருட்கள்

யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் பெருமளவான வெடி பொருட்கள்

0
நெடுந்தூர பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பிற்காக AI தொழில்நுட்பம்!

நெடுந்தூர பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பிற்காக AI தொழில்நுட்பம்!

0
வாகனத்தில் நசியுண்ட ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

வாகனத்தில் நசியுண்ட ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

0
தெஹிவளை படுகொ*லை- அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியானது!

தெஹிவளை படுகொ*லை- அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியானது!

0
காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

0
யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் பெருமளவான வெடி பொருட்கள்

யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் பெருமளவான வெடி பொருட்கள்

2026-09-05
நெடுந்தூர பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பிற்காக AI தொழில்நுட்பம்!

நெடுந்தூர பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பிற்காக AI தொழில்நுட்பம்!

2026-09-05
வாகனத்தில் நசியுண்ட ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

வாகனத்தில் நசியுண்ட ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

2026-09-05
தெஹிவளை படுகொ*லை- அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியானது!

தெஹிவளை படுகொ*லை- அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியானது!

2026-09-05
காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

2026-09-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.