• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாட்டின் பல பிரதேசங்களில் மழை பெய்யும் சாத்தியம்-வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

Rahul by Rahul
2024/07/04
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 1
A A
0
31
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அத்துடன் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related

Tags: newsraindaysupdatsweather.sl
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜெப்னா கிங்ஸ்  4 விக்கெட்டுக்களால் வெற்றி!

Next Post

இன்று முதல் விசேட சுற்றிவளைப்புக்கள்-பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை!

Related Posts

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – தீர்ப்பு ஒத்திவைப்பு
இலங்கை

சர்ச்சைக்குரிய திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-02-02
போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!
இலங்கை

துப்பாக்கி மாயம்; பொலிஸ் பரிசோதகரும், கான்ஸ்டபிள் ஒருவரும் கைது!

2026-02-02
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்கும் பாகிஸ்தானின் தீர்மானத்துக்கு ஐசிசி பதில்!
ஆசிரியர் தெரிவு

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்கும் பாகிஸ்தானின் தீர்மானத்துக்கு ஐசிசி பதில்!

2026-02-02
கருப்பு பூஞ்சை தொற்று இலங்கையில் பரவியுள்ளதா? –  GMOA
இலங்கை

தொழிற்சங்க நடவடிக்கையை இன்று முதல் தீவிரப்படுத்த GMOA முடிவு!

2026-02-02
புனித சின்னங்களின் கண்காட்சி: கொழும்பில் விசேட போக்குவரத்து, பாதுகாப்பு திட்டம்!
இலங்கை

புனித சின்னங்களின் கண்காட்சி: கொழும்பில் விசேட போக்குவரத்து, பாதுகாப்பு திட்டம்!

2026-02-02
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-02-02
Next Post
மதங்களை அவமதிக்கும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை

இன்று முதல் விசேட சுற்றிவளைப்புக்கள்-பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை!

காஸா பகுதியில்  ஆபத்தான தோல் நோய் ஆபத்து-உலக சுகாதார அமைப்பு!

காஸா பகுதியில் ஆபத்தான தோல் நோய் ஆபத்து-உலக சுகாதார அமைப்பு!

கண்டி மற்றும் கொழும்பில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரிப்பு

காற்று மாசுபாட்டால் இந்தியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!

யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!

2026-01-25
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

0
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – தீர்ப்பு ஒத்திவைப்பு

சர்ச்சைக்குரிய திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
இலங்கையை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

இலங்கையை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

0
இன்று உலக சதுப்பு நில தினம்

இன்று உலக சதுப்பு நில தினம்

0
தொழிற்கட்சியில் இருந்து விலகினார் லோர்ட் மண்டேல்சன்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.