• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
சட்டமன்ற இடைத்தேர்தல் – 11 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலை

Kavipriya S by Kavipriya S
2024/07/13
in இந்தியா, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த பத்தாம் திகதி  இடைத்தேர்தல் நடைபெற்றது.

அதன்படி, மேற்கு வங்காளத்தில் உள்ள ராய்கஞ்ச், ரனாகாட் தக்சின், பாக்தா மற்றும் மணிக்தலா ஆகிய 4 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் அமர்வாரா, பீகாரில் ரூபாலி, உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் மற்றும் மங்களூர், பஞ்சாப்பில் ஜலந்தர் மேற்கு, இமாசல பிரதேசத்தில் டேஹ்ரா, ஹமிர்பூர் மற்றும் நலகர் ஆகிய தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதேபோல், தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க. சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் மரணம் அடைந்ததையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த நிலையில் இடைத்தேர்தல் நடைபெற்ற 13 தொகுதிகளிலும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் 13 தொகுதிகளிலும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, 11 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது.

பஞ்சாப்பில் உள்ள ஜலந்தர் மேற்கு தொகுதியில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே பிரதான போட்டி நிலவுகிறது. இதில், ஒரு தொகுதியில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளது.

மற்ற 12 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி – இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே போட்டி நிலவி வருகிறது. இமாச்சலின் தேஹ்ரா, ஹிமிர்பூர், நாலாகர் ஆகிய 3 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

இதேபோல், உத்தரகாண்டின் பத்ரிநாத் மற்றும் மங்களூர் ஆகிய 3 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. இமாச்சலின் தேஹ்ரா தொகுதி, மத்திய பிரதேசத்தில் அமர்வாரா தொகுதியில் பாஜக முன்னிலையில் உள்ளது.

மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related

Tags: இடைத்தேர்தல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கேரள கஞ்சாவுடன் சிக்கிய இ.போ.ச ஊழியரும், தாயாரும்

Next Post

நாட்டை கட்டியெழுப்ப இனவாதத்தை தோற்கடிக்க வேண்டும் -அநுர

Related Posts

தமிழகத்தில் தஞ்சம் அடைந்திருந்த இலங்கையர்கள் சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயற்சி -படகோட்டி உட்பட மேலும் மூவர் கைது!
இந்தியா

2026-04-28
பொகவந்தலாவை பேருந்து விபத்தில் 34 மாணவர்கள் காயம்!
இலங்கை

காயமடைந்த மாணவர்களில் 11 பேரின் நிலை கவலைக்கிடம்!

2026-04-28
இந்தோனேசிய ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!
உலகம்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார் முன்னாள் ஜனாதிபதி

பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு
இலங்கை

பருத்தித்துறை நகர சபை தவிசாளர் உள்ளிட்டோருக்கு எதிரான வட மாகாண ஆளுநரின் விசாரணைக்கு இடைக்காலத் தடை!

2026-04-28
தையிட்டி காணி அளவீட்டில் முரண்பாடு !
இலங்கை

தையிட்டி காணி அளவீட்டில் முரண்பாடு !

2026-04-28
Next Post
நாட்டை கட்டியெழுப்ப இனவாதத்தை தோற்கடிக்க வேண்டும் -அநுர

நாட்டை கட்டியெழுப்ப இனவாதத்தை தோற்கடிக்க வேண்டும் -அநுர

பாடசாலை கட்டிடம் இடிந்த வீழ்ந்ததில் 22 குழந்தைகள் பலி- 130 பேர் காயம்

இசை நிகழ்ச்சியில் கலேபரம் – ஒருவர் பலி

இசை நிகழ்ச்சியில் கலேபரம் - ஒருவர் பலி

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31
தமிழகத்தில் தஞ்சம் அடைந்திருந்த இலங்கையர்கள் சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயற்சி -படகோட்டி உட்பட மேலும் மூவர் கைது!

தமிழகத்தில் தஞ்சம் அடைந்திருந்த இலங்கையர்கள் சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயற்சி -படகோட்டி உட்பட மேலும் மூவர் கைது!

0
பொகவந்தலாவை பேருந்து விபத்தில் 34 மாணவர்கள் காயம்!

காயமடைந்த மாணவர்களில் 11 பேரின் நிலை கவலைக்கிடம்!

0
யாழில் மனைவி மீதும் அவரது சகோதரன் மீதும் கத்தி குத்து தாக்குதல்!

மேற்காசியாவில் அமைதியை நிலைநாட்ட ரஷ்யா தயார்

போர் நிறுத்தம் தொடர்பான ஈரானின் முன்மொழிவு குறித்து ட்ரம்ப் அதிருப்தி!

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் புனிதத் தலத்தில் பிரதமர் விசேட வழிபாடு!

Recent News

தமிழகத்தில் தஞ்சம் அடைந்திருந்த இலங்கையர்கள் சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயற்சி -படகோட்டி உட்பட மேலும் மூவர் கைது!

தமிழகத்தில் தஞ்சம் அடைந்திருந்த இலங்கையர்கள் சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயற்சி -படகோட்டி உட்பட மேலும் மூவர் கைது!

2026-04-28
யாழில் மனைவி மீதும் அவரது சகோதரன் மீதும் கத்தி குத்து தாக்குதல்!

யாழில் மனைவி மீதும் அவரது சகோதரன் மீதும் கத்தி குத்து தாக்குதல்!

2026-04-28
பொகவந்தலாவை பேருந்து விபத்தில் 34 மாணவர்கள் காயம்!

காயமடைந்த மாணவர்களில் 11 பேரின் நிலை கவலைக்கிடம்!

2026-04-28
மேற்காசியாவில் அமைதியை நிலைநாட்ட ரஷ்யா தயார்

மேற்காசியாவில் அமைதியை நிலைநாட்ட ரஷ்யா தயார்

2026-04-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.