• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
வன்புணர்வுக்குட்படுத்தி பெண்ணின் உடலை வீதியில் வீசிய கொடூரம்!

வன்புணர்வுக்குட்படுத்தி பெண்ணின் உடலை வீதியில் வீசிய கொடூரம்!

Kavipriya S by Kavipriya S
2024/09/12
in இந்தியா, பிரதான செய்திகள்
71 0
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள குஜைனி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தலை துண்டிக்கப்பட்டு பெண்ணின் உடல் நிர்வாண நிலையில் வீதியில் இருந்தமையை அவதானித்து  பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் பெண்ணின் உடலை கைப்பற்றினர்.

இது தொடர்பில் பொலிஸாரின் முதற்கட்ட விசாரைணயில , அப்பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தி தலையை துண்டித்து கொலை செய்து, நிர்வாண நிலையில் உடலை சாலையில் வீசி இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட அந்த பெண் யார் என்பது குறித்து விசாரணைகளை பொலிஸார்  ஆரம்பித்துள்ளனர்.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது அதில் நெடுஞ்சாலையின் மறுபுறத்தில் உள்ள வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில், உடல் கிடந்த இடம் அருகே ஒரு பெண் நடந்து செல்வது பதிவாகியுள்ளது.

அவர் சாம்பல் நிற கால்சட்டை அணிந்திருந்ததாகவும், அதேவேளையில் பெண் உடல் அருகே சாம்பல் நிற ஆடையின் துண்டுகள் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து மேலும் பொலிஸார் தெரிவிக்கையில், உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை என்றும் ஆனால் சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ள கேமராவில் பெண் ஒருவர் தனியாக நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் குறித்து பொலிஸார் அப்பகுதி பொதுமக்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிப்பு!

Next Post

வாக்களிக்கும் வாய்ப்பை இழக்க நேரிட்டுள்ள பல்கலை. மாணவர்கள்!

Related Posts

தேர்தல் களத்தில் வைரலாகும் சிம்புவின் கருத்து!
தமிழகம்

தேர்தல் களத்தில் வைரலாகும் சிம்புவின் கருத்து!

2026-04-23
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு
இந்தியா

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு
தமிழகம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

2026-04-23
திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி
இந்தியா

திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி

2026-04-23
வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!
இந்தியா

வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!

2026-04-23
மேற்கு வங்கத்தில் 78.77% சதவீத வாக்குகள்!
தமிழகம்

மேற்கு வங்கத்தில் 78.77% சதவீத வாக்குகள்!

2026-04-23
Next Post
வாக்களிக்கும் வாய்ப்பை இழக்க நேரிட்டுள்ள பல்கலை. மாணவர்கள்!

வாக்களிக்கும் வாய்ப்பை இழக்க நேரிட்டுள்ள பல்கலை. மாணவர்கள்!

சைக்கிளில் உலகை சுற்றி வந்து அமெரிக்கப் பெண் சாதனை!

சைக்கிளில் உலகை சுற்றி வந்து அமெரிக்கப் பெண் சாதனை!

இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

இன்றைய நாணய மாற்று விகிதம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

0
2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

0
2026 முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் 26.5% அதிகரிப்பு!

2026 முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் 26.5% அதிகரிப்பு!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
தேர்தல் களத்தில் வைரலாகும் சிம்புவின் கருத்து!

தேர்தல் களத்தில் வைரலாகும் சிம்புவின் கருத்து!

0
கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

2026-04-24

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.