• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மஹிந்த அமரவீர கோரிக்கை!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/10/03
in இலங்கை, தேர்தல் களம் 2024, பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

தேர்தல் காரணமாக நிறுத்தப்பட்ட உர மானியத்தை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல் காரணமாக நிறுத்தப்பட்ட உர மானியத்தை வழங்குமாறு முன்னாள் விவசாய அமைச்சர் கோரிக்கை முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இதுதொடர்பாக கடிதமொன்றை கையளித்துள்ளார்.

இதனையடுத்து கருத்து வெளியிட்ட அவர், உர மானியத்தை மக்களுக்கு வழங்கியமைக்காக தற்போதைய ஜனாதிபதி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் ஆனால், விவசாயிகளுக்கு முப்பதாயிரம் ரூபாய் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

தேர்தல்கள் ஆணைக்குழு இந்த உர மானியம் வழங்குவதை இடை நிறுத்தியமையால் விவசாயிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நாட்டிற்கு புரதச்சத்து வழங்கும் மீனவர்களுக்கும் எரிபொருள் மானியம் வழங்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related

Tags: தேர்தல்கள் ஆணைக்குழுமஹிந்த அமரவீர
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் வன்முறை கும்பலால் ஆடையகத்துக்கு தீ வைப்பு

Next Post

ஹிஸ்புல்லா அமைப்பினருடன் மோதல் – 8 இஸ்ரேல் வீரர்கள் உயிரிழப்பு

Related Posts

வவுனியா நகரப்பகுதியில் சடலம் ஒன்று மீட்பு!
இலங்கை

2026-04-17
தெதுறுஓயாவில் நீராட சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

மகளிர் இட ஒதுக்கீடு சட்டமூலத்துக்கு அண்ணாமலை ஆதரவு!
இந்தியா

மகளிர் இட ஒதுக்கீடு சட்டமூலத்துக்கு அண்ணாமலை ஆதரவு!

2026-04-17
கார் பள்ளத்தில் விழுந்து விபத்து! ஒருவர் உயிரிழப்பு;

இந்தோனேசிய ஹெலிகொப்டர் விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு!
உலகம்

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்
இலங்கை

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்

2026-04-17
Next Post
ஹிஸ்புல்லா அமைப்பினருடன் மோதல் – 8 இஸ்ரேல் வீரர்கள் உயிரிழப்பு

ஹிஸ்புல்லா அமைப்பினருடன் மோதல் – 8 இஸ்ரேல் வீரர்கள் உயிரிழப்பு

Srilanka Navy

தமிழக மீனவர்களின் கைதை கண்டித்து பா.ம.க. போராட்டம்!

கொழும்புத் துறைமுக நகரம் குறித்த சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நிறைவு!

அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் வழக்கு-கொழும்பு மேல் நீதிமன்றத்தின் அறிவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
வவுனியா நகரப்பகுதியில் சடலம் ஒன்று மீட்பு!

வவுனியா நகரப்பகுதியில் சடலம் ஒன்று மீட்பு!

0
தெதுறுஓயாவில் நீராட சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

தெதுறுஓயாவில் நீராட சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

0
மகளிர் இட ஒதுக்கீடு சட்டமூலத்துக்கு அண்ணாமலை ஆதரவு!

மகளிர் இட ஒதுக்கீடு சட்டமூலத்துக்கு அண்ணாமலை ஆதரவு!

0
கார் பள்ளத்தில் விழுந்து விபத்து! ஒருவர் உயிரிழப்பு;

கார் பள்ளத்தில் விழுந்து விபத்து! ஒருவர் உயிரிழப்பு;

0
இந்தோனேசிய ஹெலிகொப்டர் விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு!

இந்தோனேசிய ஹெலிகொப்டர் விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு!

0
வவுனியா நகரப்பகுதியில் சடலம் ஒன்று மீட்பு!

வவுனியா நகரப்பகுதியில் சடலம் ஒன்று மீட்பு!

2026-04-17
தெதுறுஓயாவில் நீராட சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

தெதுறுஓயாவில் நீராட சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

2026-04-17
மகளிர் இட ஒதுக்கீடு சட்டமூலத்துக்கு அண்ணாமலை ஆதரவு!

மகளிர் இட ஒதுக்கீடு சட்டமூலத்துக்கு அண்ணாமலை ஆதரவு!

2026-04-17
கார் பள்ளத்தில் விழுந்து விபத்து! ஒருவர் உயிரிழப்பு;

கார் பள்ளத்தில் விழுந்து விபத்து! ஒருவர் உயிரிழப்பு;

2026-04-17
இந்தோனேசிய ஹெலிகொப்டர் விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு!

இந்தோனேசிய ஹெலிகொப்டர் விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு!

2026-04-17

Recent News

வவுனியா நகரப்பகுதியில் சடலம் ஒன்று மீட்பு!

வவுனியா நகரப்பகுதியில் சடலம் ஒன்று மீட்பு!

2026-04-17
தெதுறுஓயாவில் நீராட சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

தெதுறுஓயாவில் நீராட சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

2026-04-17
மகளிர் இட ஒதுக்கீடு சட்டமூலத்துக்கு அண்ணாமலை ஆதரவு!

மகளிர் இட ஒதுக்கீடு சட்டமூலத்துக்கு அண்ணாமலை ஆதரவு!

2026-04-17
கார் பள்ளத்தில் விழுந்து விபத்து! ஒருவர் உயிரிழப்பு;

கார் பள்ளத்தில் விழுந்து விபத்து! ஒருவர் உயிரிழப்பு;

2026-04-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.