• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தமிழரசுக் கட்சி விரும்பினால் எம்முடன் இணையட்டும்! -சுரேஷ் பிரேமச்சந்திரன்

Ilango Bharathy by Ilango Bharathy
2024/10/04
in இலங்கை, முக்கிய செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை தமிழரசுக்  கட்சி விரும்பினால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட முடியும் என ஈ.பிஎ . ஆர். எல். எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் உள்ள சுரேஷ் பிரேமச்சந்திரனின் இல்லத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் சேர விரும்புவோரை சேருமாறு பொதுவான அழைப்பினை விடுத்துள்ளோம். அதில் சேருமாறு மாவை சேனாதிராசாவிற்கும் அழைப்பு விடுத்திருந்தோம்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்பது ஐந்து கட்சிகள் சேர்ந்த கூட்டமைப்பாக இருக்கிறது. தமிழரசு கட்சி தனித்து இருக்கிறது. அவர்கள் எமது கூட்டமைப்புடன் இணைவது தான் சரியானது. அதனை விடுத்து தங்களில் இருந்து பிரிந்து போனவர்களை மீள வருமாறு அழைப்பது சரியானது அல்ல

ஆகவே ஐக்கியத்தை விரும்பும் பட்சத்தில் அவர்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் ஒருமித்து போவதே சரியானது. தம்மில் இருந்து பிரிந்து போனவர்களை மீள வருமாறு அழைத்துள்ளனர். அதிலும் யாரை அழைக்கின்றார்கள் என குறிப்பிடவில்லை.

அதுமாத்திரமின்றி அவர்களுக்கு பொது சின்னமோ பொது கட்சியோ இல்லை தேர்தல் காலத்தில் மாத்திரம் தமது கட்சியில் தமது சின்னத்தில் போட்டியிடுமாறு கோருகின்றனர். அது சரியானதல்ல.

தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யுமாறு நாம் பல தடவைகள் கோரியும். அதனை செய்யவில்லை.

தமிழரசு கட்சி ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஐக்கியப்பட்ட விரும்பினால்  அதனை எமக்கு அறிவிக்கலாம்” இவ்வாறு  சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Related

Tags: srilankaஈ.பிஎ . ஆர். எல். எப் தலைவர்ஈ.பிஎ . ஆர். எல். எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்சுரேஷ் பிரேமச்சந்திரன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எண்ணெய் விலை 5 சதவீதம் உயர்வு!

Next Post

இன்று இலங்கை வரும் இந்திய வெளிவிகார அமைச்சர்!

Related Posts

பலத்த காற்று மற்றும்  கடல் கொந்தளிப்பு குறித்து மக்களுக்கு எச்சரிக்கை !
இலங்கை

வானிலையில் மாற்றம்! பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

2026-11-05
பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 208 பொலிஸ் அதிகாரிகள் கைது!

2026-11-04
ஐ.சி.சி. தரவரிசையில் பவன் ரத்நாயக்கவுக்கு அதிரடி முன்னேற்றம்!
கிரிக்கெட்

ஐ.சி.சி. தரவரிசையில் பவன் ரத்நாயக்கவுக்கு அதிரடி முன்னேற்றம்!

2026-11-04
ட்ரம்புக்கு பலத்த அடி: குடியரசுக் கட்சிக் கோட்டைகளில் ஜனநாயக அலை!
ஆசிரியர் தெரிவு

ட்ரம்புக்கு பலத்த அடி: குடியரசுக் கட்சிக் கோட்டைகளில் ஜனநாயக அலை!

2026-11-04
1,000cc-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி?

111 வயதை எட்டிய இலங்கையின் மூத்த குடிமகன்!
இலங்கை

111 வயதை எட்டிய இலங்கையின் மூத்த குடிமகன்!

2026-11-04
Next Post
Dr. S. Jaishankar

இன்று இலங்கை வரும் இந்திய வெளிவிகார அமைச்சர்!

ஊழலுக்கு எதிரான  வேலைத்திட்டத்திற்கு பாராட்டு-ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி!

25,000 ரூபாய் உர மானியம் வழங்குவதில் சிக்கல் இல்லை!- விவசாய அமைச்சின் செயலாளர்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
பலத்த காற்று மற்றும்  கடல் கொந்தளிப்பு குறித்து மக்களுக்கு எச்சரிக்கை !

வானிலையில் மாற்றம்! பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

0
பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 208 பொலிஸ் அதிகாரிகள் கைது!

பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 208 பொலிஸ் அதிகாரிகள் கைது!

0
ஐ.சி.சி. தரவரிசையில் பவன் ரத்நாயக்கவுக்கு அதிரடி முன்னேற்றம்!

ஐ.சி.சி. தரவரிசையில் பவன் ரத்நாயக்கவுக்கு அதிரடி முன்னேற்றம்!

0
ட்ரம்புக்கு பலத்த அடி: குடியரசுக் கட்சிக் கோட்டைகளில் ஜனநாயக அலை!

ட்ரம்புக்கு பலத்த அடி: குடியரசுக் கட்சிக் கோட்டைகளில் ஜனநாயக அலை!

0
1,000cc-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி?

1,000cc-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி?

0
பலத்த காற்று மற்றும்  கடல் கொந்தளிப்பு குறித்து மக்களுக்கு எச்சரிக்கை !

வானிலையில் மாற்றம்! பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

2026-11-05
பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 208 பொலிஸ் அதிகாரிகள் கைது!

பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 208 பொலிஸ் அதிகாரிகள் கைது!

2026-11-04
ஐ.சி.சி. தரவரிசையில் பவன் ரத்நாயக்கவுக்கு அதிரடி முன்னேற்றம்!

ஐ.சி.சி. தரவரிசையில் பவன் ரத்நாயக்கவுக்கு அதிரடி முன்னேற்றம்!

2026-11-04
ட்ரம்புக்கு பலத்த அடி: குடியரசுக் கட்சிக் கோட்டைகளில் ஜனநாயக அலை!

ட்ரம்புக்கு பலத்த அடி: குடியரசுக் கட்சிக் கோட்டைகளில் ஜனநாயக அலை!

2026-11-04
1,000cc-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி?

1,000cc-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி?

2026-11-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: