• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
Ireland beat South Africa

ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 2 ஆவது முறையாக வீழ்த்திய அயர்லாந்து!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/10/08
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

அபுதாபியில் நடந்த இறுதி ஒருநாள் போட்டியில், போல் ஸ்டிர்லிங்கின் 88 ஓட்டங்களின் உதவியுடன் அயர்லாந்து அணி, தென்னாப்பிரிக்காவை 69 ஓட்டங்களினால் வீழ்த்தியது.

இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இரண்டாவது சந்தர்ப்பமாகும்.

2021 ஜூலையில் டப்ளினில் தென்னாப்பிரிக்காவை முதன் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் வீழ்த்தியிருந்தது அயர்லாந்து.

எவ்வாறெனினும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினை தென்னாப்பிரிக்கா 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

முதல் போட்டியில் 139 ஓட்டங்களாலும், இரண்டாவது போட்டியில் 174 ஓட்டங்களாலும் அயர்லாந்தை வீழ்த்தியிருந்தது.

Related

Tags: ICCIrelandSA
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் தொழிலின்மைப் பிரச்சினை!

Next Post

பணய கைதிகளை எல்லோரையும் ஹமாஸ் அமைப்பு விடுவிக்க வேண்டும்-மேத்யூ மில்லர்!

Related Posts

மெஸ்ஸி ஹெட்ரிக் கோல்; அல்ஜீரியாவை வீழ்த்திய ஆர்ஜென்டினா!
ஆசிரியர் தெரிவு

2026-06-17
ஈரான் ஒப்பந்தத்தில் 300 பில்லியன் டொலர் தனியார் முதலீட்டு நிதி!

2026 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; நியூஸிலாந்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை!
கிரிக்கெட்

2026 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; நியூஸிலாந்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை!

2026-06-17
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-17
அமெரிக்க – இந்திய உறவுகளில் நிலவும் சங்கடங்களுக்கு மத்தியில் மோடி -ட்ரம்ப் சந்திப்பு!
ஆசிரியர் தெரிவு

அமெரிக்க – இந்திய உறவுகளில் நிலவும் சங்கடங்களுக்கு மத்தியில் மோடி -ட்ரம்ப் சந்திப்பு!

2026-06-16
2026 பீஃபா உலகக் கிண்ணம்; 5 ஆம் நாள் ஆட்ட முடிவுகள் பெரும் அதிர்ச்சி!
உதைப்பந்தாட்டம்

2026 பீஃபா உலகக் கிண்ணம்; 5 ஆம் நாள் ஆட்ட முடிவுகள் பெரும் அதிர்ச்சி!

2026-06-16
Next Post
பணய கைதிகளை எல்லோரையும் ஹமாஸ் அமைப்பு விடுவிக்க வேண்டும்-மேத்யூ மில்லர்!

பணய கைதிகளை எல்லோரையும் ஹமாஸ் அமைப்பு விடுவிக்க வேண்டும்-மேத்யூ மில்லர்!

வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம் –  பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம் -  பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

நாளை நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம்

நாளை நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம்

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
ஆசு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல – தெளிவுபடுத்திய ஐக்கிய தேசியக் கட்சி!

சற்று குறைவடைந்த தங்கத்தின் விலை!

வடக்கு, கிழக்கில் மீட்கப்பட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தங்க ஆபரணங்கள்: அளவீட்டுப் பணிகள் நிறைவு என சிஐடி அறிவிப்பு!

0
க.பொ.த. சாதாரணதர பரீட்சை : யாழ்.வேம்படி மாணவி சாதனை !

பல்கலைக்கழக புதிய மாணவர் சேர்க்கை ஒகஸ்ட் இரண்டாம் வாரத்தில் ஆரம்பம்!

0
அமெரிக்கா உடன்படிக்கையை மீறினால் தக்க பதிலடி: ஈரான் நாடாளுமன்றக் குழுத் தலைவர் எச்சரிக்கை!

50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தவுடன் அரசியலுக்கு வருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்போம்: ‘வீ தி லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை அதிரடி!

யோஷிதவின் கைதுக்கான காரணங்களை விவரித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!

Recent News

ஆசு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல – தெளிவுபடுத்திய ஐக்கிய தேசியக் கட்சி!

ஆசு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல – தெளிவுபடுத்திய ஐக்கிய தேசியக் கட்சி!

2026-06-17
சற்று குறைவடைந்த தங்கத்தின் விலை!

வடக்கு, கிழக்கில் மீட்கப்பட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தங்க ஆபரணங்கள்: அளவீட்டுப் பணிகள் நிறைவு என சிஐடி அறிவிப்பு!

2026-06-17
க.பொ.த. சாதாரணதர பரீட்சை : யாழ்.வேம்படி மாணவி சாதனை !

பல்கலைக்கழக புதிய மாணவர் சேர்க்கை ஒகஸ்ட் இரண்டாம் வாரத்தில் ஆரம்பம்!

2026-06-17
அமெரிக்கா உடன்படிக்கையை மீறினால் தக்க பதிலடி: ஈரான் நாடாளுமன்றக் குழுத் தலைவர் எச்சரிக்கை!

அமெரிக்கா உடன்படிக்கையை மீறினால் தக்க பதிலடி: ஈரான் நாடாளுமன்றக் குழுத் தலைவர் எச்சரிக்கை!

2026-06-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.