• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
Nuseirat camp

பாலஸ்தீனிய புகலிடம் மீது இஸ்ரேல் தாக்குதல்; 15 பேர் மரணம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/10/14
in ஆசிரியர் தெரிவு, உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய காசாவில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களுக்குப் புகலிடம் அளிக்கப் பயன்படுத்தப்படும் பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஸாவில் ஹமாஸ் நடத்தும் குடிமைத் தற்காப்பு முகவர் நிலையத்தின், நுசிராத் முகாமில் உள்ள தளம் ஞாயிற்றுக்கிழமை (13) இஸ்ரேலின் பீரங்கிகளின் சரமாரி தாக்குதலுக்கு உள்ளானது.

இதனால், 15 பேர் உயிரிழந்தும் பலர் பலத்த காயங்களுக்கும் உள்ளாகினர்.

முன்னதாக, வடக்கு காசாவில் தெரு முனையில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து சிறுவர்கள் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான அறிக்கைகளை இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) ஆராய்ந்து வருவதாகக் கூறியது.

இதேவ‍ேளை, வடக்கு இஸ்ரேலில் உள்ள இராணுவ தளத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் நான்கு வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

டெல் அவிவ் மற்றும் ஹைஃபா இடையே அமைந்துள்ள பகுதியில் உள்ள இஸ்ரேலிய தற்காப்புப் படைகளின் கோலானி படைப்பிரிவின் பயிற்சி முகாமை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஹெஸ்பொல்லா கூறி பொறுப்பேற்றுள்ளது.

வியாழன் அன்று தெற்கு லெபனான் மற்றும் பெய்ரூட்டில் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆயுதக் குழுவின் ஊடக அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related

Tags: IsraelPalestineஇஸ்ரேல்இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் யாயிர் லாபி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்-அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று!

Next Post

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை-பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Related Posts

முதியோர் நகரமாக மாறும் பெய்ஜிங்!
உலகம்

முதியோர் நகரமாக மாறும் பெய்ஜிங்!

2026-10-19
வெடிகுண்டு மிரட்டலால் விமானப் பயணத்தில் பரபரப்பு!
உலகம்

வெடிகுண்டு மிரட்டலால் விமானப் பயணத்தில் பரபரப்பு!

2026-10-19
இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!

2026-10-19
யாழில் போலிப் பதிவுகளுடன் 7 அதிசக்தி மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!
இலங்கை

யாழில் போலிப் பதிவுகளுடன் 7 அதிசக்தி மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

2026-10-19
காவன்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது!
இலங்கை

காவன்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது!

2026-10-19
பிற்பகலில் இடியுடன் கூடிய மழை; மக்கள் அவதானம்!
ஆசிரியர் தெரிவு

பிற்பகலில் இடியுடன் கூடிய மழை; மக்கள் அவதானம்!

2026-10-19
Next Post
யாழில் சீரற்ற காலநிலையால் 10 ஆயிரத்துக்கு அதிகமான குடும்பங்கள் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை-பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Australian Tamil footballer Nishan Velupillay

ஆஸி. கால்பந்து அணியில் அறிமுகமான இலங்கை தமிழர்!

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை-இறுதித் தீர்மானம் இன்று!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
முதியோர் நகரமாக மாறும் பெய்ஜிங்!

முதியோர் நகரமாக மாறும் பெய்ஜிங்!

0
வெடிகுண்டு மிரட்டலால் விமானப் பயணத்தில் பரபரப்பு!

வெடிகுண்டு மிரட்டலால் விமானப் பயணத்தில் பரபரப்பு!

0
துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பிய போலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப்!

துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பிய போலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப்!

0
இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!

இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!

0
யாழில் போலிப் பதிவுகளுடன் 7 அதிசக்தி மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

யாழில் போலிப் பதிவுகளுடன் 7 அதிசக்தி மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

0
முதியோர் நகரமாக மாறும் பெய்ஜிங்!

முதியோர் நகரமாக மாறும் பெய்ஜிங்!

2026-10-19
வெடிகுண்டு மிரட்டலால் விமானப் பயணத்தில் பரபரப்பு!

வெடிகுண்டு மிரட்டலால் விமானப் பயணத்தில் பரபரப்பு!

2026-10-19
துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பிய போலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப்!

துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பிய போலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப்!

2026-10-19
இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!

இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!

2026-10-19
யாழில் போலிப் பதிவுகளுடன் 7 அதிசக்தி மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

யாழில் போலிப் பதிவுகளுடன் 7 அதிசக்தி மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

2026-10-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: