2024ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசானது அமெரிக்காவைச் சேர்ந்த டெரன் அசோமோக்லு, சைமன் ஜோன்சன், ஜேம்ஸ் ஏ.ரொபின்சன் ஆகியோருக்கு பகிர்தளிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ஏற்றத்தாழ்வு தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டமைக்காகவே அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.