தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் இலங்கையில் வருடாந்த பணவீக்கம் கடந்த செப்டெம்பர் மாதம் -0.2% ஆகக் குறைந்துள்ளது.
2024 ஆகஸ்டில் இது 1.1% ஆக பதிவானதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2024 ஆகஸ்ட்டில் 2.3% ஆக இருந்த உணவு வகை பணவீக்கம் செப்டெம்பரில் 0.5% ஆக குறைந்துள்ளது.
மேலும், உணவு வகை அல்லாத பணவீக்கம் 2024 ஆகஸ்ட்டில் 0.2% இல் இருந்தது.
அது செப்டெம்பரில் -0.7% ஆகக் குறைந்துள்ளது.