• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கஜேந்திரகுமாரும் பார்த்திபனும் பொலிஸ் பிணையில் விடுவிப்பு

Kavipriya S by Kavipriya S
2024/10/24
in இலங்கை, முக்கிய செய்திகள்
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் யாழ் . மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் ஆகியோர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நெல்லியடி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வேளை ,அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் பொலிஸாரினால் இன்றைய தினம் மாலை கைது செய்யப்பட்டார்.

அதேவேளை பருத்தித்துறை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளரான வரதராஜன் பார்த்திபனை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் அந்த அந்த பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் அவர்களிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்த பின்னர் பொலிஸ் பிணையில் பொலிஸார் இருவரையும் விடுவித்துள்ளனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது!

Next Post

ஒரே நாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Related Posts

கார் பள்ளத்தில் விழுந்து விபத்து! ஒருவர் உயிரிழப்பு;
இலங்கை

2026-04-17
இஸ்ரேலும் லெபனானும் போர் நிறுத்தம்; அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்!
ஆசிரியர் தெரிவு

இஸ்ரேலும் லெபனானும் போர் நிறுத்தம்; அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்!

2026-04-17
நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்

புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!
இலங்கை

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: “பொடி பெட்டி”க்கு நேர்ந்தது என்ன?

2026-04-17
விசேட அறிவிப்பு: முதலாம் தரத்திற்கான கல்வி சீர்திருத்தங்கள் அமுலாக்கம்

40 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு!
இலங்கை

40 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு!

2026-04-17
Next Post
ஒரே நாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஒரே நாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

WEATHER FORECAST FOR 25 OCTOBER 2024

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

எல்பிட்டிய தேர்தல்; பிரச்சார நடவடிக்கை இன்றுடன் நிறைவு!

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்-வாக்குப்பெட்டிகள் விநியோகம்!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
கார் பள்ளத்தில் விழுந்து விபத்து! ஒருவர் உயிரிழப்பு;

கார் பள்ளத்தில் விழுந்து விபத்து! ஒருவர் உயிரிழப்பு;

0
இந்தோனேசிய ஹெலிகொப்டர் விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு!

ஸ்பெயினில் கால்பந்து கிளப்பை வாங்கிய மெஸ்ஸி!

நெருப்புடன் விளையாடும் ஸ்டாலின்!” – டில்லி முதல்வர் விடுத்துள்ள எச்சரிக்கை!

நெருப்புடன் விளையாடும் ஸ்டாலின்!” – டில்லி முதல்வர் விடுத்துள்ள எச்சரிக்கை!

0
இஸ்ரேலும் லெபனானும் போர் நிறுத்தம்; அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்!

இஸ்ரேலும் லெபனானும் போர் நிறுத்தம்; அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்!

0
கார் பள்ளத்தில் விழுந்து விபத்து! ஒருவர் உயிரிழப்பு;

கார் பள்ளத்தில் விழுந்து விபத்து! ஒருவர் உயிரிழப்பு;

2026-04-17
இந்தோனேசிய ஹெலிகொப்டர் விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு!

இந்தோனேசிய ஹெலிகொப்டர் விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு!

2026-04-17
ஸ்பெயினில் கால்பந்து கிளப்பை வாங்கிய மெஸ்ஸி!

ஸ்பெயினில் கால்பந்து கிளப்பை வாங்கிய மெஸ்ஸி!

2026-04-17
நெருப்புடன் விளையாடும் ஸ்டாலின்!” – டில்லி முதல்வர் விடுத்துள்ள எச்சரிக்கை!

நெருப்புடன் விளையாடும் ஸ்டாலின்!” – டில்லி முதல்வர் விடுத்துள்ள எச்சரிக்கை!

2026-04-17
இஸ்ரேலும் லெபனானும் போர் நிறுத்தம்; அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்!

இஸ்ரேலும் லெபனானும் போர் நிறுத்தம்; அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்!

2026-04-17

Recent News

கார் பள்ளத்தில் விழுந்து விபத்து! ஒருவர் உயிரிழப்பு;

கார் பள்ளத்தில் விழுந்து விபத்து! ஒருவர் உயிரிழப்பு;

2026-04-17
இந்தோனேசிய ஹெலிகொப்டர் விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு!

இந்தோனேசிய ஹெலிகொப்டர் விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு!

2026-04-17
ஸ்பெயினில் கால்பந்து கிளப்பை வாங்கிய மெஸ்ஸி!

ஸ்பெயினில் கால்பந்து கிளப்பை வாங்கிய மெஸ்ஸி!

2026-04-17
நெருப்புடன் விளையாடும் ஸ்டாலின்!” – டில்லி முதல்வர் விடுத்துள்ள எச்சரிக்கை!

நெருப்புடன் விளையாடும் ஸ்டாலின்!” – டில்லி முதல்வர் விடுத்துள்ள எச்சரிக்கை!

2026-04-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.