• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மக்களுக்குச் சேவை செய்யாதவர்களே என்னைக் குறை கூறுகின்றனர்! -அனுஷா

Ilango Bharathy by Ilango Bharathy
2024/10/25
in இலங்கை, தேர்தல் களம் 2024, பிரதான செய்திகள், மலையகம்
69 0
A A
0
30
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

”மலையக மக்களுக்கு சேவை செய்யாதவர்களே தன்னைக் குறை கூறிவருகின்றனர்” என  எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சி சார்பாக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” எமது மலையக மக்கள் மாற்றத்திற்குத் தயாராகிவிட்டனர்.

பழைய முகங்களை அகற்றிவிட்டு, புதியவர்களை நாடாளுமன்றம் அனுப்புவதற்கு உறுதி பூண்டுள்ளனர். இவ் விடயத்தில் எம் மக்கள் மிகவும் தெளிவாகவே உள்ளனர்.

அந்தவகையில் மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பலரும் எனக்கு  ஆதரவு  வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.

நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சதாசிவன், மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் பிரதி செயலாளர் பத்மநாதன், முன்னாள் அமைப்பு செயலாளர் நல்லமுத்து, மத்திய குழு உறுப்பினர் சந்திரமணி உட்பட மலையக மக்கள் முன்னணியின் 15 இற்கு மேற்பட்ட உறுப்பினர்கள்  இவ்வாறு ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்துள்ளனர்.

கொள்கை அரசியலுக்காகவே மலையக மக்கள் முன்னணி எனது தந்தை மற்றும் அவரின் தோழர்கள் மற்றும் ஆரம்பகால செயற்பாட்டாளர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டது.

பல தியாகங்களுக்க சவால்களுக்கு மத்தியில்தான் அக்கட்சி உருவாக்கப்பட்டது. அந்த கட்சி இன்று வியாபார நோக்கிலேயே பயணித்துக்கொண்டிருக்கின்றது. கொள்கை அரசியலைவிடுத்து வியாபார அரசியல் முன்னெடுக்கப்படுகின்றது. இதனால் கட்சியில் இருந்து பலர் வெளியேறுகின்றனர்” இவ்வாறு அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

Related

Tags: அனுஷா சந்திரசேகரன்ஐக்கிய ஜனநாயகக்குரல்நுவரெலியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

29ஆம் திகதி கருவூல உண்டியல் ஏலம்

Next Post

பால்டிமோர் பால கப்பல் விபத்து; $100 மில்லியன் நஷ்ட ஈட்டை பெறும் அமெரிக்கா!

Related Posts

அதிவேக நெடுஞ்சாலைகளில் பணப் பரிவர்த்தனையை குறைக்க புதிய முயற்சி!
இலங்கை

2026-04-22
2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்தில் பிறந்த அனைவருக்கும் புகைபிடிப்பதற்கு தடை!
இங்கிலாந்து

2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்தில் பிறந்த அனைவருக்கும் புகைபிடிப்பதற்கு தடை!

2026-04-22
மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!

அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!
இலங்கை

அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!

2026-04-22
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !
இலங்கை

யாழ் உரும்பிராய் பகுதியில் விபத்து – தந்தையும் மகனும் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!

2026-04-22
Next Post
The collapsed Francis Scott Key Bridge rests on the container ship Dali

பால்டிமோர் பால கப்பல் விபத்து; $100 மில்லியன் நஷ்ட ஈட்டை பெறும் அமெரிக்கா!

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

Matara weapons manufacturing den busted

சட்டவிரோத ஆயுத உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; மூவர் கைது!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
அதிவேக நெடுஞ்சாலைகளில் பணப் பரிவர்த்தனையை குறைக்க புதிய முயற்சி!

அதிவேக நெடுஞ்சாலைகளில் பணப் பரிவர்த்தனையை குறைக்க புதிய முயற்சி!

0
2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்தில் பிறந்த அனைவருக்கும் புகைபிடிப்பதற்கு தடை!

2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்தில் பிறந்த அனைவருக்கும் புகைபிடிப்பதற்கு தடை!

0
மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

0
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!

0
அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!

அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!

0
அதிவேக நெடுஞ்சாலைகளில் பணப் பரிவர்த்தனையை குறைக்க புதிய முயற்சி!

அதிவேக நெடுஞ்சாலைகளில் பணப் பரிவர்த்தனையை குறைக்க புதிய முயற்சி!

2026-04-22
2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்தில் பிறந்த அனைவருக்கும் புகைபிடிப்பதற்கு தடை!

2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்தில் பிறந்த அனைவருக்கும் புகைபிடிப்பதற்கு தடை!

2026-04-22
மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

2026-04-22
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!

2026-04-22
அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!

அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!

2026-04-22

Recent News

அதிவேக நெடுஞ்சாலைகளில் பணப் பரிவர்த்தனையை குறைக்க புதிய முயற்சி!

அதிவேக நெடுஞ்சாலைகளில் பணப் பரிவர்த்தனையை குறைக்க புதிய முயற்சி!

2026-04-22
2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்தில் பிறந்த அனைவருக்கும் புகைபிடிப்பதற்கு தடை!

2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்தில் பிறந்த அனைவருக்கும் புகைபிடிப்பதற்கு தடை!

2026-04-22
மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

2026-04-22
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!

2026-04-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.