ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் பொது மாநாடு,கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் தற்பொழுது ஆரம்பமாகவுள்ளது.
அநீதி மற்றும் அநியாயத்துக்கு எதிரான ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் பொது மாநாடு என்ற தலைப்பில் இந்த மாநாடு முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.