• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வழமைக்கு திரும்பும் மட்டு நகர்

வழமைக்கு திரும்பும் மட்டு நகர்

Kavipriya S by Kavipriya S
2024/11/30
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
69 0
A A
0
30
SHARES
991
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம் வடிந்து வருவதால் போக்குவரத்து சேவைகள் உட்பட அன்றாட நடவடிக்கைகள் வழமைக்கு திரும்புகின்றன

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையை கடந்த ஒரு வார காலமாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது.

நேற்றும் இன்றும் மழை பெய்யாததன் காரணமாக மாவட்டமெங்கும் ஏற்பட்டிருந்த வெள்ளப்பெருக்கு படிப்படியாக வடிந்து வருகின்றது இதனால் போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பி உள்ளன.

மட்டக்களப்பு நகரையும் கொக்கொட்டிச் சோலையையும் இணைக்கின்ற மிகப்பெரிய பாலமான மண்முனை பாலத்தின் மேலால் 3 அடிக்கு மேல் பாய்ந்த பாரிய வெள்ளம் முழுமையாக வடிந்துள்ளது இதனால் கொக்கொட்டிச்சோலை, ஆரையம்பதி, காத்தான்குடி போன்ற பிரதேச செயலக பிரிவுகளினூடான மட்டக்களப்பு நகருக்கான போக்குவரத்து சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன .

இதேநேரம் கடந்த ஒரு வார காலமாக தங்களுடைய தொழில் வாய்ப்புகளை இழந்திருந்த அங்காடி வியாபாரிகள் மற்றும் மீனவர்கள் தங்களுடைய தொழிலுக்கு செல்வதையும் மீன்பிடி நடவடிக்கைகளில் மீனவர்கள் ஈடுபட்டு வருவதையும் அவதானிக்க கூடியதாக முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை

Next Post

ரயில் நிலையத்தில் தீ விபத்து – 200 வாகனங்கள் எரிந்து நாசம்

Related Posts

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!
இலங்கை

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

2026-09-14
UPDATE : வெளியேறினார் நாமல்
இலங்கை

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

2026-09-14
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !
இலங்கை

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

2026-09-14
தெஹிவளை கைக்குண்டு தாக்குதல்; இருவர் கைது!
இலங்கை

தெஹிவளை கைக்குண்டு தாக்குதல்; இருவர் கைது!

2026-09-14
பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் 05 பேர் உயிரிழப்பு!
இலங்கை

பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் 05 பேர் உயிரிழப்பு!

2026-09-14
எரிபொருள் விலை மாற்றம் குறித்து மாத இறுதியில் முடிவு!
இலங்கை

எரிபொருள் விலை மாற்றம் குறித்து மாத இறுதியில் முடிவு!

2026-09-14
Next Post
ரயில் நிலையத்தில் தீ விபத்து – 200 வாகனங்கள் எரிந்து நாசம்

ரயில் நிலையத்தில் தீ விபத்து – 200 வாகனங்கள் எரிந்து நாசம்

எரிபொருள் விலை உயர்வு

எரிபொருள் விலை உயர்வு

வாக்காளருக்கு பணம் வழங்கிய வேட்பாளர் கையும் களவுமாக கைது

தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

0
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

ஏர்பஸ் ஊழல் விவகாரம்; சந்தேக நபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

0
UPDATE : வெளியேறினார் நாமல்

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

0
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

0
சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.