• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்து எச்சரிக்கை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/12/16
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்கிழக்கு வங்கக்கடலில் 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

இது மேலும் வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து, அடுத்த இரண்டு நாட்களில் இலங்கைக்கு வடக்கே இலங்கைக்கு அருகில் இருக்கும்.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொது மக்கள், குறிப்பாக கிழக்கு மற்றும் வடமாகாணங்களில் வசிக்கும் மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதனால், நடாடின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

ஏனைய இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் சில இடங்களில் சுமார் 100 மில்லி மீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.

மேற்கு கடலோரப் பகுதிகளில் காலை வேளையிலும் ஒருசில மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மழையின் நிலை:

காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
காற்று:

பொத்துவிலிலிருந்து திருகோணமலை, காங்கேசன்துறை, புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் காற்று வடகிழக்கு திசையிலிருந்து வீசும்.

காற்றின் வேகம் மணிக்கு (30-40) கிமீ வேகத்தில் வீசுவதுடன், இந்த கடற்பரப்புகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது திசையில் மாறுபடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு (25-35) கிலோமீற்றர்களாக காணப்படும்.

கடல் நிலை:

பொத்துவிலிலிருந்து திருகோணமலை, காங்கேசன்துறை புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புக்கள் மிதமானதாக காணப்படும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

Related

Tags: RainWeatherWindsமழைவானிலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

Next Post

மயோட்டியை தாக்கிய சூறாவளி; நூற்றுக்கணக்கனோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!

Related Posts

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் துலிப் சித்திக்கிற்கு பங்களாதேஷ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதிப்பு!
இங்கிலாந்து

2026-02-03
ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் விவகாரம்: எப்ஸ்டீன் வழக்கில் சாட்சியமளிக்க அழுத்தம்!

சட்டவிரோத மின்சார இணைப்பு; 90 மில்லியன் ரூபா இழப்பை மீட்டெடுத்த மின்சார சபை!
இலங்கை

மாவட்ட செயலரை சந்தித்த இராணுவ தளபதி
யாழ்ப்பாணம்

மாவட்ட செயலரை சந்தித்த இராணுவ தளபதி

2026-02-03
போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!
இலங்கை

விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு: 24 மணித்தியாலங்களில் 527 பேர் கைது!

2026-02-03
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
இலங்கை

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

2026-02-03
Next Post
மயோட்டியை தாக்கிய சூறாவளி; நூற்றுக்கணக்கனோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!

மயோட்டியை தாக்கிய சூறாவளி; நூற்றுக்கணக்கனோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!

ஜனாதிபதி அநுரவுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று!

பெலியத்த ரயில் விபத்து; 3 ஊழியர்கள் பணி இடைநிறுத்தம்!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

2026-01-29
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் துலிப் சித்திக்கிற்கு பங்களாதேஷ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதிப்பு!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் துலிப் சித்திக்கிற்கு பங்களாதேஷ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதிப்பு!

0
“ஐநா-வின் பணப் பிரச்சனையை நொடியில் தீர்க்க முடியும்!” – அதிரவைத்த ட்ரம்பின் ‘நிதி’ ஆட்டம்!

“ஐநா-வின் பணப் பிரச்சனையை நொடியில் தீர்க்க முடியும்!” – அதிரவைத்த ட்ரம்பின் ‘நிதி’ ஆட்டம்!

0
ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் விவகாரம்: எப்ஸ்டீன் வழக்கில் சாட்சியமளிக்க அழுத்தம்!

ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் விவகாரம்: எப்ஸ்டீன் வழக்கில் சாட்சியமளிக்க அழுத்தம்!

0
சட்டவிரோத மின்சார இணைப்பு; 90 மில்லியன் ரூபா இழப்பை மீட்டெடுத்த மின்சார சபை!

சட்டவிரோத மின்சார இணைப்பு; 90 மில்லியன் ரூபா இழப்பை மீட்டெடுத்த மின்சார சபை!

0
இடுக்​கி​யில் தொடங்​கியது ‘ஹைக்கூ’ படப்​பிடிப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.