நியூசிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாமினை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 28, 30 மற்றும் ஜனவரி 2 ஆகிய திகதிகளில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட தொடரில் சரித் அசலங்க அணித் தலைவராக செயற்படுவார்.
எதிர்வரும் டிசம்பர் 28 ஆம், 30 ஆம் ,ஜனவரி 2 ஆம் திகதிகளில் டி 20 கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.
எதிர்வரும் ஜனவரி 5 ,8,11 ஆகிய தினங்களில் ஒருநாள் போட்டி தொடர் நடைபெறவுள்ளது.