• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆன்மீகம்
இன்றைய குரோதி வருடம் மார்கழி மாதம் உங்களுக்கு எப்படி!

இன்றைய குரோதி வருடம் மார்கழி மாதம் உங்களுக்கு எப்படி!

Rahul by Rahul
2024/12/19
in ஆன்மீகம்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

நல்ல நேரம் மாலை: 10.45 – 11.45

ராகு காலம் பிற்பகல்: 1.30 – 3.00

எமகண்டம் காலை: 6.00 – 7.30

குளிகை காலை: 9.00 – 10.30

மேஷம்

மறக்க முடியாத சம்பவம் நடக்கும். அரசால் அனுகூலம் உண்டு. பிரபலங்களின் திடீர் சந்திப்பு உற்சாகத்தைத் தரும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துபோகும்.

ரிஷபம்

வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சிறுசிறு விபத்துகளும் வந்துப் போகும். திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

மிதுனம்

வரவேண்டிய பணம் வந்து சேரும். வீடு கட்டும் திட்டம் உறுதியாகும் /வியாபாரத்தில் புது வாடிக்யைளர்கள் அதிகரிப்பர். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வாகன வசதிப் பெருகும். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

கடகம்

பண விஷயத்தில் கண்டிப்பாக இருங்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிக சம்பளத்திற்காக புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். உடல் நிலையில் கவனம் தேவை.

சிம்மம்

உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கடன் பிரச்சினை தீரும். குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். மாணவர்கள் பலவீனமான பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

கன்னி

வழக்கு சாதகமாக முடியும். வெளிநாட்டு செய்தி மகிழ்ச்சியைத் தரும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். சகோதர வகையில் உதவிகள் உண்டு.

துலாம்

பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து விலகும். மனைவிவழி உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.

விருச்சிகம்

உங்கள் உடல் உஷ்ணம் அதிகமாகும்.வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கி நல்ல முடிவுகள் ஏற்படும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள்.

தனுசு

இன்று மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

மகரம்

வியாபாரத்தில் வேலையாட்களால் கஷ்டம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பணப்பிரச்சினை இருக்காது. சுபச் செலவுகள் அதிகமாகும். யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம்.

கும்பம்

பிள்ளைகள் தங்கள் தவறை உணர்வர். பங்குச் சந்தையில் கவனம் தேவை. தாய் வழி உறவினர்கள் கை கொடுப்பர்.

மீனம்

எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை நிறைவு பெறும் ,எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.

Related

Tags: #todayathavannewsRasiPalan
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மும்பை படகு விபத்து: 13 பேர் உயிரிழப்பு, 100க்கும் மேற்பட்டோர் மீட்பு!

Next Post

அஸ்வெசும பயனாளிகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

Related Posts

உகாதி திருவிழா: 17ம் திகதி ஏழுமலையான் கோயிலில் ஆகம முறையில் ஆழ்வார் திருமஞ்சனம்
ஆன்மீகம்

உகாதி திருவிழா: 17ம் திகதி ஏழுமலையான் கோயிலில் ஆகம முறையில் ஆழ்வார் திருமஞ்சனம்

2026-03-06
மாசி மகத்தை முன்னிட்டு 1008 சங்கு பூஜை
ஆன்மீகம்

மாசி மகத்தை முன்னிட்டு 1008 சங்கு பூஜை

2026-03-02
திருநள்ளாறில் மார்ச் 1 முதல் 4 நாட்கள் ஜோதிடர் மாநாடு
ஆன்மீகம்

திருநள்ளாறில் மார்ச் 1 முதல் 4 நாட்கள் ஜோதிடர் மாநாடு

2026-02-24
இரவீஸ்வரர் கோயில் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேம்
ஆன்மீகம்

இரவீஸ்வரர் கோயில் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேம்

2026-02-23
12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே எடுக்கப்படும் சிலை
ஆன்மீகம்

12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே எடுக்கப்படும் சிலை

2026-02-20
​சாம்​பல் புதன்​கிழமை​யுடன் கிறிஸ்​தவர்​களின் 40 நாள் தவக்காலம் இன்று தொடக்​கம்!
ஆன்மீகம்

​சாம்​பல் புதன்​கிழமை​யுடன் கிறிஸ்​தவர்​களின் 40 நாள் தவக்காலம் இன்று தொடக்​கம்!

2026-02-18
Next Post
அஸ்வெசும பயனாளிகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

அஸ்வெசும பயனாளிகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

சைப்ரஸிலுள்ள இலங்கை தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு நிதியை மீட்க இராஜதந்திர நடவடிக்கை!

சைப்ரஸிலுள்ள இலங்கை தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு நிதியை மீட்க இராஜதந்திர நடவடிக்கை!

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 3 பேர்  உயிரிழப்பு!

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 3 பேர்  உயிரிழப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01

ஜனாதிபதியின் விசேட ஊடக சந்திப்பு

0
அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

0
முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

0
ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

0
கியூபெக் வரவு செலவுத் திட்டம்: தேர்தலுக்கு முந்தைய ‘நிதானமான’ நிதிநிலை அறிக்கை!

கியூபெக் வரவு செலவுத் திட்டம்: தேர்தலுக்கு முந்தைய ‘நிதானமான’ நிதிநிலை அறிக்கை!

0

ஜனாதிபதியின் விசேட ஊடக சந்திப்பு

2026-03-17
அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

2026-03-17
முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

2026-03-17
ஹோர்முஸ் விவகாரம் : எவரின் உதவியும் தேவையில்லை – ட்ரம்ப்

ஹோர்முஸ் விவகாரம் : எவரின் உதவியும் தேவையில்லை – ட்ரம்ப்

2026-03-17
ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

2026-03-17

Recent News

ஜனாதிபதியின் விசேட ஊடக சந்திப்பு

2026-03-17
அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

2026-03-17
முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

2026-03-17
ஹோர்முஸ் விவகாரம் : எவரின் உதவியும் தேவையில்லை – ட்ரம்ப்

ஹோர்முஸ் விவகாரம் : எவரின் உதவியும் தேவையில்லை – ட்ரம்ப்

2026-03-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.