• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
இயக்குனர் ஷங்கர் இந்திய சினிமாவின் சச்சின்!

Rahul by Rahul
2024/12/31
in சினிமா
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்னிந்திய சினிமாவில் முண்ணனி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் ஆர்.ஆர்.ஆர் பட வெற்றிக்கு பின்பு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்துள்ளார். இதில், இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார்

இப்படம் பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, சமீபத்தில் அமெரிக்காவின்நகரில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் ராம் சரண் இயக்குனர் ஷங்கரை பாராட்டியுள்ளார்

இதில் அப்போது அவர் கூறுகையில், ‘ஷங்கர் சார் படத்தில் நடிக்கப்போகிறேன் என்று தெரிந்ததும் என்னால் நம்ப முடியவில்லை. கனவுபோல இருந்தது. அவர் இயக்குனர்களின் ராஜா. இந்திய சினிமாவின் சச்சின். அவருடன் பணிபுரிந்த நான் மிகுந்த அதிர்ஷ்டசாலி என்றும் கேம் சேஞ்சர் படத்தின் 3 வருட பயணத்தில் பல புதிய விஷயங்களை கற்றுக்கொண்டேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Related

Tags: athavannewsDirector ShankarfilmIndian cinema.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மூன்று காலப் பாவங்கள் நீக்கும் திருநீறு!

Next Post

சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்த தடை; வர்த்தமானி வெளியீடு!

Related Posts

ரவி மோகன் படமான ‘BRO CODE’… தலைப்பு மாற்றம் குறித்து பேச்சு
சினிமா

2026-03-13
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

2026-03-12
‘இந்தியன் 3’ படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்படுவது தொடர்பான பேச்சுவார்த்தை

2026-03-11
டிரெய்லர் வெளியானது… ‘துரந்தர்: ரிவெஞ்ச்’ மார்ச் 19-ல் உலகம் முழுவதும் திரைக்கு!

ரவி மோகன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

2026-03-07
போர் பதற்றம்-  ‘டாக்ஸிக்’ ரிலீஸ் திகதி மாற்றம்
சினிமா

போர் பதற்றம்- ‘டாக்ஸிக்’ ரிலீஸ் திகதி மாற்றம்

2026-03-05
Next Post
சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்த தடை; வர்த்தமானி வெளியீடு!

சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்த தடை; வர்த்தமானி வெளியீடு!

காலி முகத்திடலில் விசேட போக்குவரத்து!

காலி முகத்திடலில் விசேட போக்குவரத்து!

கொழும்பு நகரில் இன்று முதல்  விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
எம்.பி. அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவு

வடமராட்சியில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கிவைப்பு!

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க கடற்படை உதவி!

காரில் கடத்தப்பட்ட மான் மற்றும் குளுமாட்டு இறைச்சிகளுடன் இருவர் கைது!

பேருந்துகளுக்கு டிப்போக்கள் ஊடாக எரிபொருள்: QR முறைமையின் சிக்கல்களைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை!

2026-03-15
மார்ச் 15: உலக நுகர்வோர் உரிமை தினம் இன்று

மார்ச் 15: உலக நுகர்வோர் உரிமை தினம் இன்று

2026-03-15
வடமராட்சியில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கிவைப்பு!

வடமராட்சியில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கிவைப்பு!

2026-03-15
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க கடற்படை உதவி!

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க கடற்படை உதவி!

2026-03-15
காரில் கடத்தப்பட்ட மான் மற்றும் குளுமாட்டு இறைச்சிகளுடன் இருவர் கைது!

காரில் கடத்தப்பட்ட மான் மற்றும் குளுமாட்டு இறைச்சிகளுடன் இருவர் கைது!

2026-03-15

Recent News

எம்.பி. அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவு

எம்.பி. அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவு

2026-03-15
மார்ச் 15: உலக நுகர்வோர் உரிமை தினம் இன்று

மார்ச் 15: உலக நுகர்வோர் உரிமை தினம் இன்று

2026-03-15
வடமராட்சியில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கிவைப்பு!

வடமராட்சியில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கிவைப்பு!

2026-03-15
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க கடற்படை உதவி!

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க கடற்படை உதவி!

2026-03-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.