• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வடக்கு கிழக்கை எவரும் கண்டுகொள்ளவில்லை – சஜித்!

மக்கள் நலன்சார்ந்த வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்கப்படும்! -சஜித் பிரேமதாச

Ilango Bharathy by Ilango Bharathy
2025/01/17
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

மக்கள் நலன்சார்ந்து அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு பிரதான எதிர்த்தரப்பு என்ற ரீதியில் ஆதரவு வழங்குவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டம் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து கட்சி தலைமையகம் முன்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே சஜித் பிரேமதாச இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து  சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளதாவது“ தற்போதைய அரசாங்கம் கூறியதற்கும், செயற்படுவதற்கும் இடையில் பல முரண்பாடுகள் காணப்படுகின்றன. நாட்டின் ஜனாதிபதி சகல நாடுகளுடனும் இராஜதந்திர உறவுகளைப் பேண வேண்டும்.

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்திற்கு எதிர்க்கட்சியும் ஆதரவளிக்கும்.ஆனால் தற்போதைய அரசாங்கம் கூறியதற்கும் நடைமுறையில் செய்வதற்கும் இடையில் கடுமையான முரண்பாடுகள் காணப்படுகின்றன.

மின்சாரக் கட்டணம், எண்ணெய் விலைக் குறைப்பு, எரிபொருள் விலை குறைப்பு, உர மானியம் போன்றவற்றைச் செய்ததாகக் கூறினாலும் அவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.பெரும்பான்மை மக்கள் ஆணையைப் பெற்று ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், அந்த ஆணையை மதித்து, மக்கள் எதிர்பார்க்கும் சலுகைகளை வழங்கி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும்.

அரசாங்கம் மக்களுக்கு இந்த பணியை ஆற்றாவிட்டால் எதிர்க்கட்சி மக்களுக்காக முன்நின்று, ஜனநாயக கட்டமைப்பில் குரல் எழுப்பும்” இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Related

Tags: Sri Lankaசஜித் பிரேமதாச
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய ஹினோ மோட்டார்ஸ்!

Next Post

வெலிகந்த பகுதியில் டி-56 ரக துப்பாக்கியுடன் முதியவர் கைது!

Related Posts

யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!
இலங்கை

2026-01-27
கத்தோலிக்க பாதிரியாரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஆறு பொலிஸ் அதிகாரிகளும் பணி நீக்கம்!

ஊர்காவற்துறையில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய  கடைகளுக்கு  அபராதம் !

ஆசிரியர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து மோடி பெருமிதம்!
ஆசிரியர் தெரிவு

இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து மோடி பெருமிதம்!

2026-01-27
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!
இலங்கை

டெங்கு அபாயம்: ஜனவரியில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2026-01-27
Next Post
வெலிகந்த பகுதியில் டி-56 ரக துப்பாக்கியுடன் முதியவர் கைது!

வெலிகந்த பகுதியில் டி-56 ரக துப்பாக்கியுடன் முதியவர் கைது!

முதல் சர்வதேச கோ கோ உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகின்றது!

சீனா சென்றடைந்தார் ஜனாதிபதி!

உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு-நாடு திரும்பும் ஜானாதிபதி!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!

யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!

0
கத்தோலிக்க பாதிரியாரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஆறு பொலிஸ் அதிகாரிகளும் பணி நீக்கம்!

கத்தோலிக்க பாதிரியாரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஆறு பொலிஸ் அதிகாரிகளும் பணி நீக்கம்!

0
ஊர்காவற்துறையில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய  கடைகளுக்கு  அபராதம் !

ஊர்காவற்துறையில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய கடைகளுக்கு அபராதம் !

0
ஆசிரியர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

ஆசிரியர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

0
ஸ்ரீரங்கம் ரங்​க​நாதர் கோயில் ரங்​கவி​லாச மண்​டபத்​தில் தங்க கருட வாக​னத்​தில் எழுந்​தருளிய நம்​பெருமாள்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.