• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
வாகன இறக்குமதி: புதிய விலைகள் குறித்து ஜனாதிபதி அறிவிப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/01/22
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
98 1
A A
0
42
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் பெப்ரவரி மாதம் வாகன இறக்குமதியை மீள ஆரம்பிக்கும் போது விலை அதிகரிப்பு காணப்பட்டாலும், சந்தை நடத்தைக்கு ஏற்ப விலை பின்னர் படிப்படியாக குறைவடையும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று (21) தெரிவித்தார்.

நேற்றிரவு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், முதல் சில மாதங்களில் அதிக தேவையை சமாளிக்க வாகனங்களின் விலை ஆரம்பத்தில் உயரும் என்றார்.

ஆனால் காலப்போக்கில், இந்த அழுத்தத்தை படிப்படியாக குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 1 முதல் 2 பில்லியன் டொலர் மதிப்புள்ள வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, 2018 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 2 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

2019 ஆம் ஆண்டில் 1.4 பில்லியன் டொலர் மதிப்பிலான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

இந்த நிலையில் 5 வருட இடைவேளையின் பின்னரான வாகன சந்தையை மீண்டும் திறக்கும் முடிவு நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி செலுத்துவதற்கான ஒரு படியாகும்.

எனினும், இந்த மறுதொடக்கம் தற்போதைய டொலர் கையிருப்பில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது என்றும் ஜனாதிபதி கூறினார்.

முன்னதாக வாகனச் சந்தையில் டொலர் பெறுமதி 190 ரூபாவாக இருந்தபோது வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டது.

தற்போது டொலரின் விலை 300 ரூபாவாக இருப்பதால், புதிய வாகனங்களின் விலை டொலர் மாற்று விகிதத்திற்கு ஏற்ப 40% அதிகரிக்கும்.

இதனிடையே, இறக்குமதிகள் நிறுத்தப்பட்டதன் காரணமாக, அதிக விலையில் குத்தகை வசதிகளின் கீழ் பல வாகனங்கள் வாங்கப்பட்டதன் காரணமாக, செகண்ட் ஹேண்ட் வாகனச் சந்தை உருவாகியுள்ளது.

எனவே செகண்ட் ஹேண்ட் மற்றும் புத்தம் புதிய வாகன சந்தை விலைகளுக்கு இடையே மோதல்களைத் தவிர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

பெப்ரவரி 1 முதல் 1.2 பில்லியன் டொலர் மதிப்புள்ள வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது, ஆண்டு முழுவதும் இறக்குமதி தொடரும்.

எனினும் பெப்ரவரி மாதத்தில் அனைத்து வாகன இறக்குமதிகளுக்கும் ஒரே நேரத்தில் சந்தையைத் திறக்க அரசாங்கம் உத்தேசிக்கவில்லை.

இதுவரை சுமார் 20,000 வாகன அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன, ஆனால் அந்த அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்களுக்கு தற்போது இறக்குமதிக்கு இடமளிக்கப்படாது.

அரசாங்கம் தற்போது இந்த அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளை ஆலோசித்து வருகிறது.

2018 ஆம் ஆண்டில், வாகன அனுமதிப்பத்திரத்திற்காக 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டது என்றும் அவர் மேலும் கூறினார்.

Related

Tags: anura kumara dissanayakevehicle importsvehicle pricesஅநுரகுமாரவாகனம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இரணைமடு குளத்தின் சகல வான்கதவுகவும் திறப்பு!

Next Post

வோர்ன்-முரளி தொடருக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பம்!

Related Posts

இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!
இலங்கை

2026-03-13
2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!
இங்கிலாந்து

2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!

2026-03-13
Irish dena கப்பல் விவகாரம்: உயிரிழந்தவர்களின் உடல்கள் ஈரானிடம் ஒப்படைப்பு

பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு; கடற்படையின் விரிவான அறிக்கை!
ஆசிரியர் தெரிவு

பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு; கடற்படையின் விரிவான அறிக்கை!

2026-03-13
பெரியநீலாவணை PMCU அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கி வைப்பு
அம்பாறை

நடப்பு ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்துள்ள இலங்கை!
இலங்கை

சுற்றுலாவில் எழுச்சி – 2026ல் 6 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு பயணிகள்

2026-03-13
Next Post
வோர்ன்-முரளி தொடருக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பம்!

வோர்ன்-முரளி தொடருக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பம்!

நெல் களஞ்சியசாலை விவகாரம்:  அரசாங்கத்திடம் மட்டக்களப்பு விவசாயிகள் கோரிக்கை!

அவுஸ்திரேலிய ஓபன்: இகா ஸ்வியாடெக், மேடிசன் கீஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!

இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!

0
2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!

2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!

0
Irish dena கப்பல் விவகாரம்: உயிரிழந்தவர்களின் உடல்கள் ஈரானிடம் ஒப்படைப்பு

Irish dena கப்பல் விவகாரம்: உயிரிழந்தவர்களின் உடல்கள் ஈரானிடம் ஒப்படைப்பு

0
புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.