• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு?

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இன்று முதல் சந்தையில் விநியோகம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/02/06
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இன்று (06) முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படுமென  ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன்  உப்பு விநியோகத்தினைத் தொடர்ந்து சந்தையில் உப்பு விலையும் ஓரளவு அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த உப்பு விலை உயர்வு தற்காலிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் மார்ச் மாதத்திற்குப் பின்னர் மீண்டும் அதே விலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் டி. நந்தன திலக, தெரிவித்திருந்தார்.

நாட்டில் உப்பு உற்பத்தி குறைந்ததால், அரசாங்கம் உப்பை இறக்குமதி செய்ய முடிவு செய்தது, அதன்படி, இந்தியாவில் இருந்து உப்பு நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டது. இந்நிலையில் இறக்குமதி செய்யப்படும் உப்பு இன்று முதல் சந்தைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: உப்புஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காற்று மாசுபாட்டால் உலகளவில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Next Post

மீண்டும் விசாரணைக்கு வரும் வித்தியாவின் படுகொலை வழக்கு!

Related Posts

சியூட்டா குடியேற்ற நெருக்கடி: வலுவான எல்லைப் பாதுகாப்புக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு!
உலகம்

2026-08-04
இலங்கையில் நீதிபதிகள் ஓய்வு வயது நீட்டிப்புக்கு சர்வதேச நீதிபதிகள் சங்கம் கவலை!
இலங்கை

கொழும்பு-கண்டி வீதிப் பகுதி மீண்டும் திறப்பு!

இன்றும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!
ஆசிரியர் தெரிவு

இன்றும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

2026-08-04
நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளம், நிலச்சரிவுகளால் 581 குடும்பங்களைச் சேர்ந்த 2331 பேர்  பாதிப்பு

2026-08-03
மஹர சிறை மோதலில் உயிரிழந்த கைதியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!
இலங்கை

மஹர சிறை மோதலில் உயிரிழந்த கைதியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

2026-08-03
Next Post
மீண்டும் விசாரணைக்கு வரும் வித்தியாவின் படுகொலை வழக்கு!

மீண்டும் விசாரணைக்கு வரும் வித்தியாவின் படுகொலை வழக்கு!

அரச வைத்தியசாலைகள் மீதான மக்களின் நாட்டம் அதிகரிப்பு!

நாட்டை விட்டு வெளியேறிய விசேட வைத்திய நிபுணர்கள் மீண்டும் நாட்டுக்கு வரவேண்டும்- நளிந்த ஜயதிஸ்ஸ

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
சியூட்டா குடியேற்ற நெருக்கடி: வலுவான எல்லைப் பாதுகாப்புக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு!

சியூட்டா குடியேற்ற நெருக்கடி: வலுவான எல்லைப் பாதுகாப்புக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு!

0
இலங்கையில் நீதிபதிகள் ஓய்வு வயது நீட்டிப்புக்கு சர்வதேச நீதிபதிகள் சங்கம் கவலை!

இலங்கையில் நீதிபதிகள் ஓய்வு வயது நீட்டிப்புக்கு சர்வதேச நீதிபதிகள் சங்கம் கவலை!

0
கொழும்பு-கண்டி வீதிப் பகுதி மீண்டும் திறப்பு!

கொழும்பு-கண்டி வீதிப் பகுதி மீண்டும் திறப்பு!

0
இன்றும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

இன்றும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

0
விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அண்மையில் புதிய நில அதிர்வு கண்காணிப்பு கருவிகளை பொருத்த நடவடிக்கை!

மேற்கு நேபாளத்தின் ரோல்பா மாவட்டத்தில் நிலநடுக்கம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.