• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்கா நாடு கடத்துவது புதிதல்ல! – ஜெய்சங்கர்

சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்கா நாடு கடத்துவது புதிதல்ல! – ஜெய்சங்கர்

Ilango Bharathy by Ilango Bharathy
2025/02/06
in இந்தியா, பிரதான செய்திகள்
69 1
A A
0
30
SHARES
994
VIEWS
Share on FacebookShare on Twitter

”சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்கா நாடு கடத்துவது புதிதல்ல” என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கைவிலங்கு போடப்பட்ட விவகாரம் குறித்து மாநிலங்களவையில் கருத்துத் தெரிவித்த போதே  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”104 இந்தியர்கள் திரும்பி வந்த விவகாரத்தில் புதிய நடைமுறை பின்பற்றப்படவில்லை எனவும், அமெரிக்க  இராணுவ விமானத்தில் அனுப்பும்போது கை விலங்கு போடும் நடைமுறை 2012 ஆம் ஆண்டு முதல் அமுலில் உள்ளது எனவும் அதன்படி, அவர்களுக்கு கை, கால்களில் விலங்கு போடப்பட்டது எனவும்,  பெண்கள், குழந்தைகளுக்கு கை விலங்கு போடப்படவில்லை எனவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சட்டவிரோதமாக குடியேறிய அனைத்து நாட்டினரையும் அமெரிக்கா வெளியேற்றி வருகிறது எனவும், சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவது புதிதல்ல எனவும், இந்தியர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் ” அமெரிக்காவின் திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் எந்த நடைமுறை மாற்றமும் இல்லை எனவும், கை, கால்களில் விலங்கு போடப்பட்டிருந்ததால் கழிவறைக்கு செல்வதில் கூட சிரமத்தை சந்தித்துள்ளனர் எனவும், திரும்பி அனுப்பப்படும் இந்தியர்களை மரியாதையுடன் நடத்த அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: INDIAஅமெரிக்காஇந்தியாவெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவத் ஷாரீப்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உலகளாவிய பல்துறை ஆராய்ச்சி மாநாட்டு ஆரம்ப விழா 2025 (GCMR)

Next Post

புதிய முப்படைத் தளபதிகளை சந்தித்தார் ஜானாதிபதி!

Related Posts

பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையின் வாயிலில் கைதிகள் முற்றுகை
இலங்கை

பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையின் வாயிலில் கைதிகள் முற்றுகை

2026-08-07
பல்லன்சேன சிறைச்சாலையில் திடீர் அமைதியின்மை…
இலங்கை

பல்லன்சேன சிறைச்சாலையில் திடீர் அமைதியின்மை…

2026-08-07
இலங்கை

புதிய மெகசின் சிறைச்சாலை அமைதியின்மை-ஒருவர் உயிரிழப்பு

2026-08-07
சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
இலங்கை

சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

2026-08-06
பிரதமர் மோடியின் பதிவை நீக்கியதற்கு  FACEBOOK  தலைவர் மன்னிப்பு கோரியுள்ளார்!
இந்தியா

பிரதமர் மோடியின் பதிவை நீக்கியதற்கு FACEBOOK தலைவர் மன்னிப்பு கோரியுள்ளார்!

2026-08-06
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!
இலங்கை

செம்மணியில் இதுவரை 499 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் !

2026-08-06
Next Post
புதிய முப்படைத் தளபதிகளை சந்தித்தார் ஜானாதிபதி!

புதிய முப்படைத் தளபதிகளை சந்தித்தார் ஜானாதிபதி!

கிரிஷ் கட்டடத்தில் தீ விபத்து!

கிரிஷ் கட்டடத்தில் தீ விபத்து!

கிரிஷ் கட்டடத்தில் தீ விபத்து!

UPDATAS:கிரிஷ் கட்டிட தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 258 தீ விபத்துச் சம்பவங்கள் பதிவு!

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் – தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல்

0
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த செந்தில் தொண்டமான்

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த செந்தில் தொண்டமான்

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், 508 பேர் கைது

0
மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடிய விற்பனை நிலையம்!

மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடிய விற்பனை நிலையம்!

0
மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பரபரப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.