கொழும்பிலுள்ள கிரிஷ் கட்டடத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த அனர்த்தம் கட்டடத்தின் 60ஆவது மாடியில் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தீயை அணைக்கும் தீவிர முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.