• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
குஜராத்தில் பட்டாசுத் தொழிற்சாலையில் வெடிவிபத்து -13 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy by Ilango Bharathy
2025/04/01
in இந்தியா, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டம் டீசா பகுதியில் உள்ள  பட்டாசுத் தொழிற்சாலையொன்றில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவம் இடம்பெற்ற வேளை  குறித்த தொழிற்சாலையில் 15 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது திடீரென ஏற்பட்டவெடிவிபத்தினால் பட்டாசுத் தொழிற்சாலை முழுவதும் தீ  மளமளவென பரவியதோடு தொழிற்சாலையின்   மேற்கூரையும்  இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் எனவும்,  4 பேர் காயமடந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Tags: குஜராத்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

IPL 2025; பஞ்சாப் – லக்னோ இடையிலான போட்டி இன்று!

Next Post

“தக் லைப்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு

Related Posts

பொதுமக்களின் பங்கேற்புடன் எரிசக்தி பாதுகாப்பைப் பேண அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள் – ஜனாதிபதி
இலங்கை

2026-03-23
அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி இடையில் சந்திப்பு

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக
கிரிக்கெட்

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக

2026-03-23
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்
JUST IN

ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்

2026-03-23
பால்மா, கோதுமை மா விலைகளில் மாற்றம் இல்லை
இலங்கை

பால்மா, கோதுமை மா விலைகளில் மாற்றம் இல்லை

2026-03-23
Next Post
“தக் லைப்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு

"தக் லைப்" படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு

7 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு காலணி வழங்க நடவடிக்கை!

1,557 ஆரம்ப பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை!

விராட் கோலியின் அடுத்த பெரிய இலக்கு என்ன தெரியுமா?

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
பொதுமக்களின் பங்கேற்புடன் எரிசக்தி பாதுகாப்பைப் பேண அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள் – ஜனாதிபதி

பொதுமக்களின் பங்கேற்புடன் எரிசக்தி பாதுகாப்பைப் பேண அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள் – ஜனாதிபதி

0
அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி இடையில் சந்திப்பு

அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி இடையில் சந்திப்பு

0
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக

0
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

0
அரையிறுதியில் மோதுகின்றன நாவாந்துறை சென். மேரிஸ் மற்றும் ஜாவா லேன்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.