• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
பதவியும், சலுகையும் கொடுத்தால் வாயை மூடிக் கொண்டு இருப்பதா?- பவன் கல்யாணைச் சீண்டும் ரோஜா!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/04/18
in இந்தியா
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சொந்தமான கோசாலையில் 100-க்கும் மேற்பட்ட பசுக்கள் இறந்து விட்டதாக முன்னாள் திருப்பதி தேவஸ்தான ஆங்காவல குழு தலைவர் பூமண கருணாகர ரெட்டி குற்றம்சாட்டி இருந்தார். அவரது குற்றச்சாட்டுக்கு திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் கோசாலையில் பசுக்கள் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து முன்னாள் அமைச்சர் ரோஜா கருத்துத் தெரிவிக்கையில் ” ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண்  திருப்பதியில் அநியாயங்கள், தவறான செயல்கள் நடக்கும் போது ஏன் வாய் திறக்கவில்லை எனவும், பவன் கல்யாண் திசை திருப்பும் அரசியலில் ஈடுபட்டு வருகிறார் எனவும் தவறு செய்தவர்கள் ஏன் தண்டிக்கப்படவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் ”பதவியும், சலுகையும் கொடுத்தால் அவர் வாயை மூடிக் கொண்டு இருப்பாரா? எனக் கேள்வி எழுப்பிய ரோஜா, கோசாலையில் பசுக்கள் ஏன் இறந்து விடுகிறது என அவர்  தெளிவுபடுத்த வேண்டும் எனவும், ஏழுமலையானுக்கு துரோகம் செய்தால் என்ன நடக்கும் என சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாணுக்கு தெரியும் எனவும், அவர்கள் அதை அனுபவித்து இருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரோஜா தெரிவித்த கருத்துத்தானது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: INDIAPawan KalyanRoja
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உள்ளூராட்சி தேர்தல் மீதான மக்களின் ஆர்வம் குறைந்து விட்டது – பெப்ரல்

Next Post

தலிபான் மீதான தடையை நீக்கிய ரஷ்யா!

Related Posts

26 ரஃபேல்-எம் விமான கொள்வனவு; பிரான்சுடன் இந்தியா இன்று ஒப்பந்தம் கைச்சாத்து!
ஆசிரியர் தெரிவு

2025-04-28
16 பாகிஸ்தானிய யூடியூப் அலைவரிசைகளுக்கு இந்தியா தடை!
இந்தியா

தீவிரவாதிகளின் குடியிருப்புகளை குறிவைத்து ஜம்மு-காஷ்மீரில் தீவிர தாக்குதல்!
ஆசிரியர் தெரிவு

தீவிரவாதிகளின் குடியிருப்புகளை குறிவைத்து ஜம்மு-காஷ்மீரில் தீவிர தாக்குதல்!

2025-04-27
தலைமன்னாரில் 14 மீனவர்கள் கைது-இலங்கை கடற்படை!
இந்தியா

விடுவிக்கப்பட்ட 14 தமிழக மீனவர்களும் நாடு திரும்பினர்!

2025-04-26
இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார்! – ஈரான் அறிவிப்பு

போப் பிரான்சிஸ்ஸின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக வத்திகான் புறப்பட்டார்  திரௌபதி முர்மு!

2025-04-25
Next Post
தலிபான் மீதான தடையை நீக்கிய ரஷ்யா!

தலிபான் மீதான தடையை நீக்கிய ரஷ்யா!

வங்காள கலவரம்; பங்களாதேஷின் கருத்துக்கு இந்தியா பதிலடி!

அமெரிக்காவுடன் கைச்சாத்திடப்பட்ட உக்ரேனின் கனிம ஒப்பந்தம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

lyca ad lyca ad lyca ad
  • Trending
  • Comments
  • Latest
கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு: வெளியானது துப்பாக்கிதாரியின் புகைப்படம்!

2025-02-19
குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை; வர்த்தமானி வெளியீடு!

2025-04-03
உள்ளூராட்சி தேர்தல்; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

2025-04-01
14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!

14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!

2025-04-07
ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

2025-04-10
பத்ம பூஷன் விருதை பெற்றார் நடிகர் அஜித்!

‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் வழங்கியது தணிக்கை குழு!

பத்துநாள் “சிறி தலதா வழிபாடு” நிறைவில் கண்டி குளத்தை சுத்தப்படுத்தும் பணி!

ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதிகோரி யாழில் போராட்டம்!

ஏமன் மீதான அமெரிக்க தாக்குதலில் 68 ஆப்பிரிக்க குடியேறிகள் உயிரிழப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.