• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
IPL 2025; கொல்கத்தாவை வீழ்த்தி குஜராத் பட்டியலில் முதலிடம்!

IPL 2025; கொல்கத்தாவை வீழ்த்தி குஜராத் பட்டியலில் முதலிடம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/04/22
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு 07.30 மணிக்கு ஈடன் கார்டன்ஸில் நடந்தப் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)அணியை எதிர்த்து குஜராத் டைட்டன்ஸ் (GT) அணி 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் GT அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய KKR, அணித் தலைவர் ஷுப்மன் கில்லின் 55 பந்துகளில் 90 ஓட்டங்கள், பி சாய் சுதர்சனின் 52 ஓட்டங்கள் மற்றும் ஜோஸ் பட்லரின் 41 ஓட்டங்கள் ஆகியவற்றின் உதவியுடன் மெதுவான ஆடுகளத்தில் மூன்று விக்கெட் இழப்புக்கு 198 ஓட்டங்கள‍ை எடுத்தது.

பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட GT அணியானது இறுதியில் KKR அணியை 20 ஓவர்கள் நிறைவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தினர்.

பிரசித் கிருஷ்ணா மற்றும் ரஷீத் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

துடுப்பாட்டத்தில் கொல்கத்தா அணி சார்பில் அணித் தலைவர் ரஹானே மாத்திரம் 36 பந்துகளில் 50 ஓட்டங்கள‍ை எடுத்தார்.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் GT சந்தித்த எட்டு போட்டிகளில் பெற்றுக் கொண்ட ஆறாவது வெற்றியாக இது அமைந்தது.

அதேநேரம், 08 போட்டிகளில் KKR சந்தித்த ஐந்தாவது தோல்வியாகவும் இது அமைந்தது.

Related

Tags: Gujarat TitansIPL 2025Kolkata Knight Ridersகுஜராத்கொல்கத்தா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

போப் பிரான்சிஸ் பக்கவாதத்தால் இறந்தார் – மரண சான்றிதழில் சுட்டிக்காட்டு!

Next Post

தபால்மூல வாக்காளர்களுக்கான அறிவிப்பு!

Related Posts

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான முன்னாள் அமைச்சர்!
இலங்கை

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான முன்னாள் அமைச்சர்!

2026-01-27
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் : அரினா சபலென்கா  அரையிறுதிச்சுற்றுக்கு தகுதி
டெனிஸ்

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் : அரினா சபலென்கா அரையிறுதிச்சுற்றுக்கு தகுதி

2026-01-27
இலங்கை – இங்கிலாந்து இடையிலான தீர்மானமிக்கப் போட்டி இன்று!
கிரிக்கெட்

இலங்கை – இங்கிலாந்து இடையிலான தீர்மானமிக்கப் போட்டி இன்று!

2026-01-27
ஜனாதிபதி உள்ளிட்டவர்களின் சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்க காலக்கெடு!
இலங்கை

இலஞ்சக் குற்றச்சாட்டுக்காக கடந்த ஆண்டில் 84 பேர் கைது!

2026-01-27
டி:20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதா? – பாகிஸ்தானின் முடிவு தாமதம்!
ஆசிரியர் தெரிவு

டி:20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதா? – பாகிஸ்தானின் முடிவு தாமதம்!

2026-01-27
தென் கொரிய இறக்குமதிகள் மீதான வரிகளை 25% அதிகரிப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு!
அமொிக்கா

தென் கொரிய இறக்குமதிகள் மீதான வரிகளை 25% அதிகரிப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு!

2026-01-27
Next Post
தபால்மூல வாக்காளர்களுக்கான அறிவிப்பு!

தபால்மூல வாக்காளர்களுக்கான அறிவிப்பு!

விவசாயிகளுக்கான உர மானியம் இன்று!

விவசாயிகளுக்கான உர மானியம் இன்று!

27 பிரான்ஸ் எம்பிக்களின் விசாக்கள் திடீர் இரத்து : இஸ்ரேல் அதிரடி

27 பிரான்ஸ் எம்பிக்களின் விசாக்கள் திடீர் இரத்து : இஸ்ரேல் அதிரடி

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் மீண்டும் வேலைநிறுத்தம்! 

கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் மீண்டும் வேலைநிறுத்தம்! 

0
அமெரிக்காவில் பனிப்புயல் : இதுவரை 30 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் பனிப்புயல் : இதுவரை 30 பேர் உயிரிழப்பு

0
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான முன்னாள் அமைச்சர்!

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான முன்னாள் அமைச்சர்!

0
‘ப்ராமிஸ்’ பாடல் வெளி​யீடு

‘ப்ராமிஸ்’ பாடல் வெளி​யீடு

0
பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஹெரோயினுடன் கைது

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஹெரோயினுடன் கைது

0
கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் மீண்டும் வேலைநிறுத்தம்! 

கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் மீண்டும் வேலைநிறுத்தம்! 

2026-01-27
யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களை சந்தித்த சர்வதேச இராஜதந்திரிகள்!

யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களை சந்தித்த சர்வதேச இராஜதந்திரிகள்!

2026-01-27
அமெரிக்காவில் பனிப்புயல் : இதுவரை 30 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் பனிப்புயல் : இதுவரை 30 பேர் உயிரிழப்பு

2026-01-27
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான முன்னாள் அமைச்சர்!

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான முன்னாள் அமைச்சர்!

2026-01-27
‘ப்ராமிஸ்’ பாடல் வெளி​யீடு

‘ப்ராமிஸ்’ பாடல் வெளி​யீடு

2026-01-27

Recent News

கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் மீண்டும் வேலைநிறுத்தம்! 

கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் மீண்டும் வேலைநிறுத்தம்! 

2026-01-27
யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களை சந்தித்த சர்வதேச இராஜதந்திரிகள்!

யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களை சந்தித்த சர்வதேச இராஜதந்திரிகள்!

2026-01-27
அமெரிக்காவில் பனிப்புயல் : இதுவரை 30 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் பனிப்புயல் : இதுவரை 30 பேர் உயிரிழப்பு

2026-01-27
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான முன்னாள் அமைச்சர்!

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான முன்னாள் அமைச்சர்!

2026-01-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.