உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள துணுக்காய் பிரதேச சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழ் அரசு கட்சி – 1594 உறுப்பினர்கள் (4)
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1082 உறுப்பினர்கள் (3)
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 804 உறுப்பினர்கள் (2)
ஐக்கிய மக்கள் சக்தி – 605 உறுப்பினர்கள் (1)
தேசிய மக்கள் சக்தி – 492 உறுப்பினர்கள் (1)