உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை நகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி – 6034 – உறுப்பினர்-(10)
ஐக்கிய மக்கள் சக்தி – 2002 – உறுப்பினர்-(03)
சுயாதீன குழு – 1129 – உறுப்பினர் – (02)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 782 – உறுப்பினர் (01)