உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
காலி மாவட்டத்தில் உள்ள போபே போத்தல பிரதேச சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி – 16,828 உறுப்பினர்கள் (11)
ஐக்கிய மக்கள் சக்தி – 7,297 உறுப்பினர்கள் (4)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 4,444 உறுப்பினர்கள் (3)
ஐக்கிய தேசியக் கட்சி – 2,511 உறுப்பினர்கள் (2)