• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜனாதிபதி அலுவலக வளாகத்தை அண்மித்து வெசாக் வலயம் ஆரம்பம்!

Rahul by Rahul
2025/05/13
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பு ஹனுபிட்டிய கங்காராமய விகாரை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் புத்த ரஷ்மி வெசாக் வலயத்துடன் இணைந்ததாக நடத்தப்படும், “வெசாக் பக்தி பாடல் இசைத்தல்” ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் இடம்பெற்றுள்ளது

முப்படையினர்,பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள பக்தி பாடல் குழுக்கள் மற்றும் நாட்டின் பிரசித்தமான பாடகர்களின் பங்கேற்புடன் இந்த பக்திப் பாடல் இசைத்தல் நிகழ்வு 13,14, மற்றும் 15 ஆம் திகதிகளில் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெறும்.

அதன்படி நேற்று நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் சிசிர ஜயகொடி, பிரதி அமைச்சர்களான எரங்க வீரரத்ன, ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்டவர்களும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க உள்ளிட்ட ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

அத்தோடு ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கை இராணுவம் இணைந்து நடத்தும் நேற்றைய தினம் ஏற்பாடு செய்திருந்த அன்னதான நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் ஆரம்பிக்கப்பட்டதோடு, நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து பெருமளவான மக்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

வெசாக் சிறப்பம்சங்களை பார்வையிட கொழும்புக்கு வரும் மக்களுக்காக நேற்று (12) ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் ஆரம்பமான சிற்றூண்டி தன்சல் மே 16 ஆம் திகதி வரையில் நடத்தப்படவுள்ளது

அதேபோல் கங்காராமய “புத்த ரஷ்மி” வெசாக் வலயம் மற்றும் “பொத்தாலோக” வெசாக் வலயத்துடன் இணைந்ததாக அதனை அண்டிய வளாகத்தில் ஜனாதிபதி அலுவலகத்தின் அனுசரணையுடன் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதன்படி, ஜனாதிபதி செயலகம் மற்றும் அதனை அண்மித்த கட்டிடங்கள், வீதிகளை மின் குமிழ்களால் அலங்கரித்தல் மற்றும் வெசாக் கூடுகளை காட்சிப்படுத்தும் நிகழ்வுகள் ஜனாதிபதி அலுவலக பணிக்குழுவின் பங்கேற்புடன் நடைபெற்றது.

Related

Tags: beginscomplexlkanear the PresidentialnewsofficeupdatsVesakzone
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வாழைச்சேனை துறைமுகத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

Next Post

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது நியூசிலாந்து

Related Posts

பிரித்தானிய தொழில்நுட்பத் துறையை உலகளவில் முன்னிலைப்படுத்த நிதியமைச்சர் ரீவ்ஸின் புதிய திட்டம்!
இங்கிலாந்து

பிரித்தானிய தொழில்நுட்பத் துறையை உலகளவில் முன்னிலைப்படுத்த நிதியமைச்சர் ரீவ்ஸின் புதிய திட்டம்!

2026-03-17
2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!
ஆசிரியர் தெரிவு

2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!

2026-03-17
 எரிபொருள் ஒதுக்கீடு ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்படும்: 20% நுகர்வைக் குறைக்க இலக்கு!
இலங்கை

மட்டக்களப்பில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய வெற்று காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை !

மத்திய கிழக்கு போரின் விளைவுகளைக் கையாள மூன்று குழுக்கள் நியமனம்!

கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிளுடன் மூன்று உழவு இயந்திரங்கள் மீட்பு!
இலங்கை

கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிளுடன் மூன்று உழவு இயந்திரங்கள் மீட்பு!

2026-03-17
Next Post
தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது நியூசிலாந்து

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது நியூசிலாந்து

முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு அம்பாறையில் முன்னெடுப்பு!

உயர் இரத்த அழுத்தமே நாட்டில் ஏற்படும் 70% மரணங்களுக்குக் காரணம் ! – சுகாதார அமைச்சு

உயர் இரத்த அழுத்தமே நாட்டில் ஏற்படும் 70% மரணங்களுக்குக் காரணம் ! - சுகாதார அமைச்சு

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
பிரித்தானிய தொழில்நுட்பத் துறையை உலகளவில் முன்னிலைப்படுத்த நிதியமைச்சர் ரீவ்ஸின் புதிய திட்டம்!

பிரித்தானிய தொழில்நுட்பத் துறையை உலகளவில் முன்னிலைப்படுத்த நிதியமைச்சர் ரீவ்ஸின் புதிய திட்டம்!

0
2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!

2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!

0
 எரிபொருள் ஒதுக்கீடு ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்படும்: 20% நுகர்வைக் குறைக்க இலக்கு!

 எரிபொருள் ஒதுக்கீடு ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்படும்: 20% நுகர்வைக் குறைக்க இலக்கு!

0
மட்டக்களப்பில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய வெற்று காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை !

மட்டக்களப்பில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய வெற்று காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை !

0
மத்திய கிழக்கு போரின் விளைவுகளைக் கையாள மூன்று குழுக்கள் நியமனம்!

மத்திய கிழக்கு போரின் விளைவுகளைக் கையாள மூன்று குழுக்கள் நியமனம்!

0
பிரித்தானிய தொழில்நுட்பத் துறையை உலகளவில் முன்னிலைப்படுத்த நிதியமைச்சர் ரீவ்ஸின் புதிய திட்டம்!

பிரித்தானிய தொழில்நுட்பத் துறையை உலகளவில் முன்னிலைப்படுத்த நிதியமைச்சர் ரீவ்ஸின் புதிய திட்டம்!

2026-03-17
2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!

2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!

2026-03-17
 எரிபொருள் ஒதுக்கீடு ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்படும்: 20% நுகர்வைக் குறைக்க இலக்கு!

 எரிபொருள் ஒதுக்கீடு ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்படும்: 20% நுகர்வைக் குறைக்க இலக்கு!

2026-03-17
மட்டக்களப்பில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய வெற்று காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை !

மட்டக்களப்பில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய வெற்று காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை !

2026-03-17
மத்திய கிழக்கு போரின் விளைவுகளைக் கையாள மூன்று குழுக்கள் நியமனம்!

மத்திய கிழக்கு போரின் விளைவுகளைக் கையாள மூன்று குழுக்கள் நியமனம்!

2026-03-17

Recent News

பிரித்தானிய தொழில்நுட்பத் துறையை உலகளவில் முன்னிலைப்படுத்த நிதியமைச்சர் ரீவ்ஸின் புதிய திட்டம்!

பிரித்தானிய தொழில்நுட்பத் துறையை உலகளவில் முன்னிலைப்படுத்த நிதியமைச்சர் ரீவ்ஸின் புதிய திட்டம்!

2026-03-17
2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!

2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!

2026-03-17
 எரிபொருள் ஒதுக்கீடு ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்படும்: 20% நுகர்வைக் குறைக்க இலக்கு!

 எரிபொருள் ஒதுக்கீடு ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்படும்: 20% நுகர்வைக் குறைக்க இலக்கு!

2026-03-17
மட்டக்களப்பில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய வெற்று காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை !

மட்டக்களப்பில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய வெற்று காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை !

2026-03-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.