• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
கோழிகளுக்கு விதிக்கப்பட்ட தடை விரைவில் தளர்த்தப்படும்: பிரேசில் நம்பிக்கை!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/05/19
in உலகம், பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகளவில் அதிகளவில்  கோழிகளை ஏற்றுமதி செய்யும் நாடாக பிரேஸில் விளங்குகின்றது. எவ்வாறு இருப்பினும் அண்மையில்  பிரேசிலில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் பறவைக் காய்ச்சல் பரவியதையடுத்து  அந்நாட்டின் கோழிப்பண்ணைத் தொழில் ஆட்டம் கண்டுள்ளது.

பிரேசில் கோழிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவும் பிற நாடுகளும் அவற்றை இறக்குமதி செய்ய விதித்த தடையை விரைவில் தளர்த்தும் என அந்நாட்டு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உலகளவில் அதிகளவில்  கோழிகளை ஏற்றுமதி செய்யும் பிரேசிலின் தெற்குப் பகுதியில் பறவைக் காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த முடிந்தால், ஜப்பான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசுகள் ஆகிய நாடுகளைப் போல் சீனாவும் குறிப்பிட்ட மாநிலத்தின் கோழிகளுக்கு மட்டும் தடை விதிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

உலகளாவிய தேவை மிகவும் வலுவாக இருப்பதால், விரைவில் சில தளர்வுகள் இருக்கும் என்று பிரேசிலின் விவசாய அமைச்சின் அனைத்துலகச் செயலாளர் லுயிஸ் ருவா கூறினார்.

மேலும், ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை நீண்டகாலத்திற்குத் தொடராமல் இருக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு எடுப்பதாகவும் உடனுக்குடன் அதுகுறித்த தகவல்களைப் பகிர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

உலக வர்த்தகத்தில் பிரேசிலின் கோழி ஏற்றுமதி 35 விழுக்காட்டிற்கும் அதிகமாக உள்ளது.

இதனால், பிரேசிலுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை அந்நாட்டு விவசாயிகளுக்கு மட்டுமன்றி, முக்கிய இறக்குமதியாளர்களுக்கும் வேதனை அளிப்பதாகக் கூறப்படுகிறது.

சீனாவால் இறக்குமதி செய்யப்படும் கோழிகளில் பெரும்பாலானவை பிரேசிலிலிருந்து வருவதாகவும் மீதமுள்ளவற்றில் பெரும்பாலானவை அமெரிக்காவிலிருந்து வருவதாகவும் பிரேசில் விவசாய அமைச்சர் கார்லோஸ் ஃபாவாரோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: கோழிபிரேசில்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

IPL 2025 ; லக்னோ – ஹைதராபாத் இடையிலான போட்டி இன்று!

Next Post

மின்னல் தாக்கம், மண்சரிவு குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Related Posts

பிரித்தானிய தொழில்நுட்பத் துறையை உலகளவில் முன்னிலைப்படுத்த நிதியமைச்சர் ரீவ்ஸின் புதிய திட்டம்!
இங்கிலாந்து

பிரித்தானிய தொழில்நுட்பத் துறையை உலகளவில் முன்னிலைப்படுத்த நிதியமைச்சர் ரீவ்ஸின் புதிய திட்டம்!

2026-03-17
 எரிபொருள் ஒதுக்கீடு ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்படும்: 20% நுகர்வைக் குறைக்க இலக்கு!
இலங்கை

மட்டக்களப்பில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய வெற்று காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை !

காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்; ரஜினி கண்டனம்!
சினிமா

கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிளுடன் மூன்று உழவு இயந்திரங்கள் மீட்பு!

தற்போதைய எரிபொருள் கையிருப்பு குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு!
இலங்கை

தற்போதைய எரிபொருள் கையிருப்பு குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு!

2026-03-17
Next Post
மின்னல் தாக்கம்,  மண்சரிவு குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மின்னல் தாக்கம், மண்சரிவு குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிப்பு – 4 மரணங்கள் பதிவு!

சீரற்ற காலநிலை காரணமாக 685 பேர் பாதிப்பு; 177வீடுகள் சேதம்!

விஷாலுக்குத் திருமணம்!  மணமகள் யார் தெரியுமா?

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
மட்டக்களப்பில் ஊடகவியலாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கான விழிப்புணர்வு

நாடாளுமன்றம் டிசம்பர் 03 அன்று மீண்டும் கூடும்!

நாளைய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இரத்து!

0
பிரித்தானிய தொழில்நுட்பத் துறையை உலகளவில் முன்னிலைப்படுத்த நிதியமைச்சர் ரீவ்ஸின் புதிய திட்டம்!

பிரித்தானிய தொழில்நுட்பத் துறையை உலகளவில் முன்னிலைப்படுத்த நிதியமைச்சர் ரீவ்ஸின் புதிய திட்டம்!

0
2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.