• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மாலினி பொன்சேகாவின் இறுதி ஊர்வலம்: கொழும்பு போக்குவரத்து தொடர்பில் அறிவிப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/05/26
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

மறைந்த இலங்கையின் மூத்த நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிச் சடங்குகளை முன்னிட்டு, கொழும்பு சுதந்திர சதுக்கத்தைச் சுற்றி இன்று (26) வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

மறைந்த நடிகையின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை 04.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை சுதந்திர சதுக்கத்தில் அரசு மரியாதையுடன் நடைபெறும்.

நேற்று பொதுமக்கள் பார்வைக்காக தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல், இன்று காலை சுதந்திர சதுக்கத்திற்கு கொண்டு செல்லப்படும்.

“இலங்கை சினிமாவின் ராணி” என்று போற்றப்படும் மாலினி பொன்சேகா, தனது 78 ஆவது வயதில் கொழும்பில் சனிக்கிழமை காலமானார்.

150 க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் ஏராளமான பாராட்டுக்களைக் கொண்ட அவரது சினிமா பயணம் ஈடு இணையற்றது.

மறைந்த நடிகையின் இறுதிச் சடங்குகளின் போது சுதந்திர சதுக்கத்தைச் சுற்றியுள்ள வீதிகள் முழுமையாக மூடப்படாது, ஆனால் தற்காலிகமாக மட்டுப்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த காலகட்டத்தில் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Related

Tags: Colombomalini fonsekaகொழும்புமாலினி பொன்சேகா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வவுனியா, ஓமந்தையில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்!

Next Post

வயம்ப தேசிய கல்விக் கல்லூரி மாணவியின் மரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பம்!

Related Posts

அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் இதுவரை 3000கும் அதிகமானோர் உயிரிழப்பு!
அமொிக்கா

அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் இதுவரை 3000கும் அதிகமானோர் உயிரிழப்பு!

2026-03-20
நயினாதீவில் மினி சூறாவளி!
இலங்கை

நயினாதீவில் மினி சூறாவளி!

2026-03-20
நெருக்கடிக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதே எமது இலக்கு. – பிரதமர் ஹரிணி 

அடுத்த வாரம் இலங்கை வரும் சர்வதேச நாணய நிதியக் குழு!
ஆசிரியர் தெரிவு

IMF பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம்!
இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் 26 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.

2026-03-20
டிக்டோக், யூடியூபர்களின் ஃபேஸ்புக் பதிவுகளுக்கு 3,000 டொலர் வரை வழங்கும் மெட்டா!
ஆசிரியர் தெரிவு

டிக்டோக், யூடியூபர்களின் ஃபேஸ்புக் பதிவுகளுக்கு 3,000 டொலர் வரை வழங்கும் மெட்டா!

2026-03-20
Next Post
வயம்ப தேசிய கல்விக் கல்லூரி மாணவியின் மரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பம்!

வயம்ப தேசிய கல்விக் கல்லூரி மாணவியின் மரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பம்!

அமரர் ஆறுமுகன் தொண்டமான் 5ஆம் வருட சிரார்த்த தினம்

நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

விசேட சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களுடன் மூவர் கைது!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் இதுவரை 3000கும் அதிகமானோர் உயிரிழப்பு!

அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் இதுவரை 3000கும் அதிகமானோர் உயிரிழப்பு!

0
நயினாதீவில் மினி சூறாவளி!

நயினாதீவில் மினி சூறாவளி!

0
நெருக்கடிக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதே எமது இலக்கு. – பிரதமர் ஹரிணி 

நெருக்கடிக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதே எமது இலக்கு. – பிரதமர் ஹரிணி 

0
அடுத்த வாரம் இலங்கை வரும் சர்வதேச நாணய நிதியக் குழு!

அடுத்த வாரம் இலங்கை வரும் சர்வதேச நாணய நிதியக் குழு!

0
IMF பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம்!

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் 26 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.

0
அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் இதுவரை 3000கும் அதிகமானோர் உயிரிழப்பு!

அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் இதுவரை 3000கும் அதிகமானோர் உயிரிழப்பு!

2026-03-20
நயினாதீவில் மினி சூறாவளி!

நயினாதீவில் மினி சூறாவளி!

2026-03-20
நெருக்கடிக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதே எமது இலக்கு. – பிரதமர் ஹரிணி 

நெருக்கடிக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதே எமது இலக்கு. – பிரதமர் ஹரிணி 

2026-03-20
அடுத்த வாரம் இலங்கை வரும் சர்வதேச நாணய நிதியக் குழு!

அடுத்த வாரம் இலங்கை வரும் சர்வதேச நாணய நிதியக் குழு!

2026-03-20
IMF பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம்!

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் 26 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.

2026-03-20

Recent News

அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் இதுவரை 3000கும் அதிகமானோர் உயிரிழப்பு!

அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் இதுவரை 3000கும் அதிகமானோர் உயிரிழப்பு!

2026-03-20
நயினாதீவில் மினி சூறாவளி!

நயினாதீவில் மினி சூறாவளி!

2026-03-20
நெருக்கடிக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதே எமது இலக்கு. – பிரதமர் ஹரிணி 

நெருக்கடிக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதே எமது இலக்கு. – பிரதமர் ஹரிணி 

2026-03-20
அடுத்த வாரம் இலங்கை வரும் சர்வதேச நாணய நிதியக் குழு!

அடுத்த வாரம் இலங்கை வரும் சர்வதேச நாணய நிதியக் குழு!

2026-03-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.