• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
எரிமலை வெடிப்பால் இந்தோனேஷியாவில் எச்சரிக்கை நிலை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/06/18
in உலகம், பிரதான செய்திகள், முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தோனேசியாவின் மிகவும் செயல்திறன் மிக்க எரிமலைகளில் ஒன்று செவ்வாய்க்கிழமை (17) வெடித்ததுடன் வானத்தில் 11 கிலோ மீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு ஒரு பெரிய சாம்பல் மேகத்தை உமிழ்ந்தது.

இதனால், நாட்டின் மிக உயர்ந்த எச்சரிக்கையை இந்தோனேஷிய அதிகாரிகள் வெளியிட்டனர்.

அந்நாட்டு நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 5:35 மணிக்கு (BST 10:35 BST) மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி (Mount Lewotobi Laki-Laki)என்ற எரிமலை வெடித்ததாக நாட்டின் எரிமலையியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சுற்றுலாத் தீவான புளோரஸுக்கு மேலே பரந்த மேகம் பரவியுள்ளது.

Image

இது 1,584 மீ (ஒரு மைல்) உயரமுள்ள இரட்டை சிகரங்களைக் கொண்ட எரிமலை ஆகும்.

அனர்த்தத்தினால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.

எனினும், எரிமலை வெடிப்பானது குறித்த பகுதிக்கான விமான சேவைகளை இரத்து செய்தது.

அதேநேரம், வெடிப்பு ஏற்பட்டதிலிருந்து 7 கி.மீ. சுற்றளவில் யாரும் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

எரிமலை சாம்பலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முகக்கவசங்களை அணியுமாறு குடியிருப்பாளர்கள் வலியுறுத்தப்பட்டனர்.

இதற்கிடையில், தேசிய பேரிடர் தணிப்பு நிறுவனம், குறைந்தபட்சம் ஒரு கிராமமாவது வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், எரிமலையை சூழவுள்ள மண்டலத்திற்கு வெளியே பல இடங்களில் சாம்பல் மழை பெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

லெவோடோபி லக்கி-லகியின் கடைசி வெடிப்பு மே மாதத்தில் நிகழ்ந்தது.

அப்போது அதிகாரிகள் எச்சரிக்கை மட்டத்தை மிகக் கடுமையானதாக உயர்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: IndonesiaLewotobi Laki-Lakivolcano eruptsஇந்தோனேசியாஎரிமலைலெவோடோபி லக்கி-லக்கி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இஸ்ரேலில் வேலை தேடுபவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு!

Next Post

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் போட்டி; இன்று இரண்டாம் நாள்!

Related Posts

ஒடுக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த முடியாது!
இலங்கை

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் !

2026-01-26
2025 ஆம் ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர் போட்டிக்கான முடிவுகள் அறிவிப்பு!
உலகம்

கல்விச் சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுப்பதற்கு ஆதரவைத் பெற்றுத் தருகிறோம்- சஜித் பிரேமதாச

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!
உலகம்

மக்கள் விடுதலை இராணுவத்தில் முக்கிய பதவிகளை வகிக்க கூடிய அதிகாரிகள் கைது

2026-01-26
கிரிபத்கொடையில் பயங்கரம்; 6 முறைகள் துப்பாக்கிப் பிரயோகம்!
இலங்கை

முச்சக்கரவண்டியில் பயணித்த மரக்கறி வியாபாரியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டு முயற்சி?

2026-01-26
டித்வா சூறாவளிக்கும் பின்னர் காணாமல் போயுள்ள 173 பேர்!
இலங்கை

டித்வா சூறாவளிக்கும் பின்னர் காணாமல் போயுள்ள 173 பேர்!

2026-01-26
Next Post
இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் போட்டி; இன்று இரண்டாம் நாள்!

இலங்கை - பங்களாதேஷ் டெஸ்ட் போட்டி; இன்று இரண்டாம் நாள்!

வெளியேற முடியாது இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள்!

அகமதாபாத் விமான விபத்து: 100 பவுன் தங்க நகைகள் மீட்பு!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

மட்டுவில் 8 பேர் கைது

போலி விசாவை பயன்படுத்தி தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜை கைது!

0
ஒடுக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த முடியாது!

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் !

0
கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

0
கல்விச் சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுப்பதற்கு ஆதரவைத் பெற்றுத் தருகிறோம்- சஜித் பிரேமதாச

கல்விச் சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுப்பதற்கு ஆதரவைத் பெற்றுத் தருகிறோம்- சஜித் பிரேமதாச

0
இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

2026-01-26
மட்டுவில் 8 பேர் கைது

போலி விசாவை பயன்படுத்தி தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜை கைது!

2026-01-26
ஒடுக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த முடியாது!

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் !

2026-01-26
கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

2026-01-26
2025 ஆம் ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர் போட்டிக்கான முடிவுகள் அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர் போட்டிக்கான முடிவுகள் அறிவிப்பு!

2026-01-26

Recent News

இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

2026-01-26
மட்டுவில் 8 பேர் கைது

போலி விசாவை பயன்படுத்தி தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜை கைது!

2026-01-26
ஒடுக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த முடியாது!

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் !

2026-01-26
கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

2026-01-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.