உலக பணக்காரர் பட்டியலில் வரிசையில் இருக்கும் 61 வயதான அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்
தனது இரண்டாம் திருமணத்தை வெற்றி கரமாக முடித்துள்ளார்.
தனது நீண்ட நாள் காதலியான 55 வயதாகும் தொலைக்காட்சி பிரபலம் லாரன் சான்செஸ் உடன் அவரது திருமணம் இத்தாலியின் வெனிஸ் நகரில் நேற்று(27) நடைபெற்றது .
கடந்த 3 நாட்களாகவே அவர்களின் திருமண கொண்டாட்டங்கள் 200 விருந்தினர்கள் சூழ நடைபெற்ற நிலையில் திருமண செலவு 430 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.