• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சம்பூரிலும் சிதைவடைந்த மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/07/21
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

மூதூர் – சம்பூர் கடற்கரை ஓரமாக மிதிவெடி அகழ்வுப் பணியின் போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து குறித்த பணியை எதிர்வரும் 23ஆம் திகதிவரை இடை நிறுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக MAG எனப்படுகின்ற மிதிவெடி அகழும் நிறுவனம் தங்களுக்குரிய தளபாடம் மற்றும் பொருட்களுடன் முகாமிட்டு வெள்ளிக்கிழமை மிதிவெடி அகழும் பணியை ஆரம்பித்திருந்தது.

இந்நிலையில் குறித்த பகுதியில் நேற்றைய தினம் அகழ்வுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சிதைவடைந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து குறித்த பணி இடநிறுத்தப்பட்டு நீதிமன்ற உத்தவுக்காக காத்திருந்தனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மூதூர் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.எம்.நஸ்லின் குறித்த இடத்தை பார்வையிட்டதோடு குறித்த பணியை எதிர்வரும் 23ஆம் திகதிவரை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டிருந்ததோடு குறித்த மனித எச்சங்களை பகுப்பாய்வுக்காக அனுப்பி அறிக்கையை பெற்றுக் கொள்ளுமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த அகழ்வுப் பணியின் போது சிதைவடைந்த மனித தலைப்பகுதி மற்றும் கால்களின் எலும்புப்பகுதிகளே கண்டெடுக்கப்பட்டுள்ளன. சம்பூர் படுகொலையின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியை அண்மித்த பகுதியில் அகழ்வுப் பணி மேற்கொண்ட போதே குறித்த மனித எலும்புப் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related

Tags: மூதூர் - சம்பூர் கடற்கரை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழா ஆரம்பம்!

Next Post

இந்தோனேசியாவில் பயணிகளை ஏற்றிச்சென்ற சொகுசு கப்பலில் தீ விபத்து- ஐவர் உயிரிழப்பு!

Related Posts

கொழும்பில் இனி சட்டவிரோத கட்டுமானங்களுக்கு அனுமதி இல்லை – பிரதமர் ஹரிணி!
இலங்கை

2025-12-10
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் போராட்டம்!
வட மாகாணம்

கிரேக்க பத்திர வழக்கில் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்டோர் விடுதலை!

கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய ஜித்தா!
உலகம்

கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய ஜித்தா!

2025-12-10
தரம் 6 மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப காலம் நீடிப்பு!

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 1893 மில்லியன் ரூபா நிதி உதவி!
இலங்கை

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 1893 மில்லியன் ரூபா நிதி உதவி!

2025-12-10
Next Post
இந்தோனேசியாவில் பயணிகளை ஏற்றிச்சென்ற சொகுசு கப்பலில் தீ விபத்து- ஐவர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் பயணிகளை ஏற்றிச்சென்ற சொகுசு கப்பலில் தீ விபத்து- ஐவர் உயிரிழப்பு!

கொழும்பு துறைமுக நகரில் ஆரம்பிக்கப்படவுள்ள பிரமாண்ட திட்டம்!

21-ம் நூற்றாண்டில் இந்தியா நம்பமுடியாத வேகத்தில் முன்னேற்றம்!

இந்திய இராணுவத்தின் வலிமையைக் கண்டு உலக நாடுகள் வியந்தன! - பிரதமர் மோடி

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
கொழும்பில் இனி சட்டவிரோத கட்டுமானங்களுக்கு அனுமதி இல்லை – பிரதமர் ஹரிணி!

கொழும்பில் இனி சட்டவிரோத கட்டுமானங்களுக்கு அனுமதி இல்லை – பிரதமர் ஹரிணி!

0
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் போராட்டம்!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் போராட்டம்!

0
கிரேக்க பத்திர வழக்கில் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்டோர் விடுதலை!

கிரேக்க பத்திர வழக்கில் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்டோர் விடுதலை!

0
கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய ஜித்தா!

கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய ஜித்தா!

0
தரம் 6 மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப காலம் நீடிப்பு!

தரம் 6 மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப காலம் நீடிப்பு!

0
கொழும்பில் இனி சட்டவிரோத கட்டுமானங்களுக்கு அனுமதி இல்லை – பிரதமர் ஹரிணி!

கொழும்பில் இனி சட்டவிரோத கட்டுமானங்களுக்கு அனுமதி இல்லை – பிரதமர் ஹரிணி!

2025-12-10
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் போராட்டம்!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் போராட்டம்!

2025-12-10
கிரேக்க பத்திர வழக்கில் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்டோர் விடுதலை!

கிரேக்க பத்திர வழக்கில் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்டோர் விடுதலை!

2025-12-10
கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய ஜித்தா!

கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய ஜித்தா!

2025-12-10
தரம் 6 மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப காலம் நீடிப்பு!

தரம் 6 மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப காலம் நீடிப்பு!

2025-12-10

Recent News

கொழும்பில் இனி சட்டவிரோத கட்டுமானங்களுக்கு அனுமதி இல்லை – பிரதமர் ஹரிணி!

கொழும்பில் இனி சட்டவிரோத கட்டுமானங்களுக்கு அனுமதி இல்லை – பிரதமர் ஹரிணி!

2025-12-10
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் போராட்டம்!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் போராட்டம்!

2025-12-10
கிரேக்க பத்திர வழக்கில் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்டோர் விடுதலை!

கிரேக்க பத்திர வழக்கில் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்டோர் விடுதலை!

2025-12-10
கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய ஜித்தா!

கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய ஜித்தா!

2025-12-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.