• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/07/25
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதற்கு முன்பு தன்னை பிணையில் விடுவிக்கக் கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டதை வலுவிழக்கச் செய்யக் கோரி, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந் நிலையில் குறித்த மனுவை விசாரணை செய்ய மேல் நீதிமன்றம் இன்று (25) தீர்மானித்தது.

அதன்படி, மனுவில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்ட இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தை எதிர்வரும் ஒகஸ்ட் 7 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த மனு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்திரிகா காலிங்கவங்ச முன்னிலையில் இன்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ராஜித சேனாரத்ன சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்ன, தனது கட்சிக்காரர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதற்கு முன்பு முன்பிணை கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்ததாகவும், ஆனால் அந்த மனு நீதவானால் நிராகரிக்கப்பட்டதாகவும்,  நீதவான் பிணை மனுவை நிராகரித்ததற்கான காரணங்களைத் தெளிவாக முன்வைக்கவில்லை எனவும் சட்டத்தரணி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதனால், நீதவானின் உத்தரவு, பிணைச் சட்டத்தின் விதிகளுக்கு முரணானது எனவும், அதை திருத்தி தனது கட்சிக்காரரை பிணையில் விடுவிக்க உத்தரவிடுமாறும், இந்த மனு தொடர்பான விசாரணைகள் முடியும் வரை, தனது கட்சிக்காரரை கைது செய்வதைத் தடுக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்ன நீதிமன்றுக்கு கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, முன்வைக்கப்பட்ட வாதங்களை ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை அனுப்புவதற்கு உத்தரவிட்டார்.

அதன்படி, குறித்த மனு ஒகஸ்ட் 7 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Related

Tags: bailCourt orderFormer Minister Rajitha Senaratnesrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தாய்லாந்து – கம்போடியாவில் நீடிக்கும் பதற்றம்! பயண எச்சரிக்கை விடுத்த பிரித்தானிய அரசு

Next Post

1000-க்கும் அதிகமான திரையரங்குகளில் “தலைவன் தலைவி”

Related Posts

எரிபொருள் நெருக்கடியால் பொது சுகாதார பரிசோதகர்கள் கடும் சிரமத்தில்!
இலங்கை

எரிபொருள் நெருக்கடியால் பொது சுகாதார பரிசோதகர்கள் கடும் சிரமத்தில்!

2026-03-20
ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விசேட உரை!
இலங்கை

ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விசேட உரை!

2026-03-20
பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!
ஆசிரியர் தெரிவு

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

2026-03-20
இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு
இலங்கை

இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

2026-03-19
எரிபொருள் விலையை முகாமைத்துவம் செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல்
இலங்கை

எரிபொருள் விலையை முகாமைத்துவம் செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல்

2026-03-19
உலக முடிவு மலைத் தொடரில் ‘செல்பி’ எடுக்கச்சென்று தவறி விழுந்த மாணவி
இலங்கை

உலக முடிவு மலைத் தொடரில் ‘செல்பி’ எடுக்கச்சென்று தவறி விழுந்த மாணவி

2026-03-19
Next Post
1000-க்கும் அதிகமான திரையரங்குகளில் “தலைவன் தலைவி”

1000-க்கும் அதிகமான திரையரங்குகளில் "தலைவன் தலைவி"

செம்மணி மனித புதைகுழி:  இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழி: இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

கனடா வேலைவாய்ப்பு : கடந்த 3 மாதங்களில் 2%  உயர்வு!

கனடா வேலைவாய்ப்பு : கடந்த 3 மாதங்களில் 2% உயர்வு!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
டிக்டோக், யூடியூபர்களின் ஃபேஸ்புக் பதிவுகளுக்கு 3,000 டொலர் வரை வழங்கும் மெட்டா!

டிக்டோக், யூடியூபர்களின் ஃபேஸ்புக் பதிவுகளுக்கு 3,000 டொலர் வரை வழங்கும் மெட்டா!

0
எரிபொருள் நெருக்கடியால் பொது சுகாதார பரிசோதகர்கள் கடும் சிரமத்தில்!

எரிபொருள் நெருக்கடியால் பொது சுகாதார பரிசோதகர்கள் கடும் சிரமத்தில்!

0
ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விசேட உரை!

ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விசேட உரை!

0
பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

0
இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

0
டிக்டோக், யூடியூபர்களின் ஃபேஸ்புக் பதிவுகளுக்கு 3,000 டொலர் வரை வழங்கும் மெட்டா!

டிக்டோக், யூடியூபர்களின் ஃபேஸ்புக் பதிவுகளுக்கு 3,000 டொலர் வரை வழங்கும் மெட்டா!

2026-03-20
எரிபொருள் நெருக்கடியால் பொது சுகாதார பரிசோதகர்கள் கடும் சிரமத்தில்!

எரிபொருள் நெருக்கடியால் பொது சுகாதார பரிசோதகர்கள் கடும் சிரமத்தில்!

2026-03-20
ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விசேட உரை!

ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விசேட உரை!

2026-03-20
பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

2026-03-20
இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

2026-03-19

Recent News

டிக்டோக், யூடியூபர்களின் ஃபேஸ்புக் பதிவுகளுக்கு 3,000 டொலர் வரை வழங்கும் மெட்டா!

டிக்டோக், யூடியூபர்களின் ஃபேஸ்புக் பதிவுகளுக்கு 3,000 டொலர் வரை வழங்கும் மெட்டா!

2026-03-20
எரிபொருள் நெருக்கடியால் பொது சுகாதார பரிசோதகர்கள் கடும் சிரமத்தில்!

எரிபொருள் நெருக்கடியால் பொது சுகாதார பரிசோதகர்கள் கடும் சிரமத்தில்!

2026-03-20
ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விசேட உரை!

ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விசேட உரை!

2026-03-20
பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

2026-03-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.