• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானியாவில் சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த 127 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி ஒதுக்கீடு

Ilango Bharathy by Ilango Bharathy
2025/08/04
in இங்கிலாந்து, உலகம், பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானிய அரசு, சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும்  விதமாக எல்லைப் பாதுகாப்பு  நடவடிக்கைகளுக்காக  127 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதித் தொகையினை  ஒதுக்கீடு செய்துள்ளதாக அந்நாட்டு உட்துறை அமைச்சர் யவெட் கூப்பர் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  இதன்போது ”குறித்த  நிதித் தொகையானது  தேசிய குற்றவியல் முகமைக்கு (National Crime Agency) 300 புதிய அதிகாரிகளை நியமிக்கவும், ஆட் கடத்தல் குழுக்களை கண்டறிய உதவும் புதிய தொழில்நுட்பங்களைக்  கொள்வனவு செய்யவும் பயன்படுத்தப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் ஆட் கடத்தலை வேரறுக்கும் முயற்சியாக இது செயல்படும்,” எனவும்  உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதோடு  சமூக ஊடகங்களில் சட்டவிரோத குடியேற்றத்துக்கான விளம்பரங்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக புதிய சட்ட நடவடிக்கைகள் இதன் மூலம்  எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், புகலிடக் கோரிக்கை  மனு முறைகளை விரைவுபடுத்தும் விதமாக, அக்டோபர் மாதத்தில் புதிய சட்டத் திருத்தங்களை கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது  ஒரு புகலிடக் கோரிக்கை மனு முறையீட்டின் தீர்ப்பு பெற சுமார் 54 வாரங்கள் ஆகிறது எனவும்  மார்ச் 2025 நிலவரப்படி, 50,000க்கும் மேற்பட்ட மனுக்கள் தீர்ப்பிற்காக காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: ukபிரித்தானியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுற்றுலா பயணிகளின் வருகை மூலம் $3.7 பில்லியன் வருமானம்!

Next Post

சூட்கேஸுக்குள் இருந்து 2 வயது குழந்தை மீட்பு; நியூஸிலாந்தில் சம்பவம்!

Related Posts

காங்கிரஸின் கட்டுப்பாடு யாருக்கு? – அமெரிக்க இடைத்தேர்தல் இன்று!
அமொிக்கா

2026-11-03
₹100 கோடி முன்பதிவு செய்து சாதனை படைத்துள்ள ராமாயணம்!
சினிமா

ஹார்முஸ் நீரிணையில் ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்!

ஓமன் கடற்பரப்பில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல் – மாலுமி ஒருவர் உயிரிழப்பு!
இந்தியா

15 ஆண்டுகள் காத்திருப்பு திட்டத்தில் திடீர் மாற்றம் – வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு புதிய சலுகை!
இங்கிலாந்து

15 ஆண்டுகள் காத்திருப்பு திட்டத்தில் திடீர் மாற்றம் – வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு புதிய சலுகை!

2026-11-03
பைனான்ஸ் ஹேக்கிங் குற்றச்சாட்டு அபத்தமானது – வட கொரியா பதிலடி!
உலகம்

பைனான்ஸ் ஹேக்கிங் குற்றச்சாட்டு அபத்தமானது – வட கொரியா பதிலடி!

2026-11-03
Next Post
சூட்கேஸுக்குள் இருந்து 2 வயது குழந்தை மீட்பு; நியூஸிலாந்தில் சம்பவம்!

சூட்கேஸுக்குள் இருந்து 2 வயது குழந்தை மீட்பு; நியூஸிலாந்தில் சம்பவம்!

மேலும் ஒரு காட்டு யானையின் உடல் மீட்பு!

மேலும் ஒரு காட்டு யானையின் உடல் மீட்பு!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஐஸ் போதைப்பொருட்களுடன் 07பேர் கைது!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீருமானம்; நாடாளுமன்றில் பதற்றம்!

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீருமானம்; நாடாளுமன்றில் பதற்றம்!

0
காங்கிரஸின் கட்டுப்பாடு யாருக்கு? – அமெரிக்க இடைத்தேர்தல் இன்று!

காங்கிரஸின் கட்டுப்பாடு யாருக்கு? – அமெரிக்க இடைத்தேர்தல் இன்று!

0
₹100 கோடி முன்பதிவு செய்து சாதனை படைத்துள்ள ராமாயணம்!

₹100 கோடி முன்பதிவு செய்து சாதனை படைத்துள்ள ராமாயணம்!

0
கொழும்பு மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 19 ஆக அதிகரிப்பு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: