• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
இணையதளத்தில் வெளியான ‘கூலி’ திரைப்படம் – அதிர்ச்சியில்  படக்குழு

Ilango Bharathy by Ilango Bharathy
2025/08/15
in சினிமா, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்யை தினம் திரையரங்குகளில் வெளியான ‘கூலி’ திரைப்படம், தெளிவான பதிப்புடன் இணையத்தளங்களில் வெளியாகி படக்குழுவினர் மத்தியில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள  ‘கூலி’ நேற்று திரையரங்குகளில் வெளியானது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ‘

கூலி’ திரைப்படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘கூலி’ திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில் திரையரங்குகளில் வெளியான முதல் நாளிலேயே ‘கூலி’ திரைப்படம் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related

Tags: CinemaKollywoodKooliLokesh KanagarajRajinikanth
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் விபத்து! 07 பேர் காயம்!

Next Post

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் விபத்து! 06 பேர் காயம்!

Related Posts

செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் சித்திரை புதுவருட பூஜை வழிபாடுகள்!
கிழக்கு மாகாணம்

2026-04-14
​திருகோணமலையில்  புத்தாண்டு கோலாகலம் -பத்ரகாளி அம்பாள் ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு!

சிறைச்சாலையில் உள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு விசேட வாய்ப்பு
இலங்கை

முஜிபுர் CID யில் முறைப்பாடு
இலங்கை

முஜிபுர் CID யில் முறைப்பாடு

2026-04-13
வவுனியாவில் சுகாதார பரிசோதகரால் விசேட நடவடிக்கை!
பிரதான செய்திகள்

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் களை கட்டிய வியாபாரம்!

ஒவ்வொரு நாளும் குறைந்தது 462 பேர் வீதி விபத்துகளில் இறப்பதாக அதிர்ச்சி தகவல்

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் விபத்து! 06 பேர் காயம்!

உலகளாவிய புத்தாக்க குறியீட்டில் இலங்கையை வலுவாக நிலைநிறுத்த விழிப்புணர்வு நடவடிக்கை!

நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள வீதித் தடை தொடர்பில் யாழ். மாநகர சபை  அமர்வில் குழப்பம்!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
டெல்லியில் வாகன மாசினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

ஈரானிய கப்பல்களை தாக்கி அழிக்க டிரம்ப் உத்தரவு

மட்டக்களப்பு மண்முனையில் பு*லிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு

இங்கிலாந்தில் உள்ள ஒரு உயர் பாதுகாப்பு சிறையில் நிலைமை மோசம்

ஒலிவ் எண்ணெய் விலை குறைந்தும், வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் இல்லை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.