• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நான்கு தனித்தனி நிறுவனங்களாக மறுசீரமைக்கப்பட்டுள்ள இலங்கை மின்சார சபை

Ilango Bharathy by Ilango Bharathy
2025/08/27
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

புதிய மின்சாரச் சட்டத்திலுள்ள விதிகளின் அடிப்படையில் இலங்கை மின்சார சபையை நான்கு தனித்தனி நிறுவனங்களாக மறுசீரமைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் தற்போதைய ஊழியர்கள், தங்கள் விருப்பப்படி நான்கு நிறுவனங்களில் ஒன்றிற்கு மாற்றுவதற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இச் செயல்முறைக்கு இன்று, தொடக்கம் இரண்டு மாதகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அனைத்து ஊழியர்களுக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் வலுசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனங்கள் அரச உரிமையின் கீழ் இருக்கும் என்று வலுசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. புதிய நிறுவனங்களில் இணைய விரும்பாத ஊழியர்களுக்கு இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஓய்வு வழங்கப்படும் என்றும் வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை புதிய நிறுவனங்களில் சிரேஷ்ட நிர்வாகப் பதவிகளுக்கு, தற்போது இலங்கை மின்சார சபையில் உயர் பதவிகளில் பணியாற்றும் பொறியியலாளர்களை நியமிக்க அமைச்சு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Sri Lankaஇலங்கை மின்சார சபை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சிவகார்த்திகேயனோடு என்னை ஒப்பிட வேண்டாம்! -பாலா

Next Post

வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன மீது ஒழுக்காற்று நடவடிக்கை!

Related Posts

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பிரார்த்தனை
இலங்கை

2026-08-26
அதிவேக  நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்!

பாகிஸ்தான் மருத்துவமனையில் தீ விபத்து; 15 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு!
உலகம்

இலங்கை கடற்படையில் பணியாற்றிய மு.கனகரத்தினத்தின் நினைவாக பேருந்து தரிப்பிடம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மாநாட்டிற்கு பூரண ஆதரவு

தினுஷவின் போராட்டம்; ஃபோலோ-வன்-ஐ தவிர்க்குமா இலங்கை?
ஆசிரியர் தெரிவு

தினுஷவின் போராட்டம்; ஃபோலோ-வன்-ஐ தவிர்க்குமா இலங்கை?

2026-08-26
Next Post
வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன மீது ஒழுக்காற்று நடவடிக்கை!

வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன மீது ஒழுக்காற்று நடவடிக்கை!

வெலிக்கட சிறைச்சாலை அமைந்திருக்கும் காணியின் அசல் உரிமையாளர் ரணில் விக்கிரமசிங்க!- வஜிர அபேவர்தன

முத்து நகர் பகுதியில் விவசாயிகள் மீது தாக்குதல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
முதலாவது இன்னிங்ஸில் 290 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்த இலங்கை அணி!

ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுமா? ஓமனுடன் ஈரான் பேச்சு

ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுமா? ஓமனுடன் ஈரான் பேச்சு

0
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பிரார்த்தனை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பிரார்த்தனை

0
அதிவேக  நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்!

அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்!

0
பாகிஸ்தான் மருத்துவமனையில் தீ விபத்து; 15 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு!

பாகிஸ்தான் மருத்துவமனையில் தீ விபத்து; 15 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு!

0
ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுமா? ஓமனுடன் ஈரான் பேச்சு

ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுமா? ஓமனுடன் ஈரான் பேச்சு

2026-08-26
முதலாவது இன்னிங்ஸில் 290 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்த இலங்கை அணி!

முதலாவது இன்னிங்ஸில் 290 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்த இலங்கை அணி!

2026-08-26
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பிரார்த்தனை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பிரார்த்தனை

2026-08-26
அதிவேக  நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்!

அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்!

2026-08-26
பாகிஸ்தான் மருத்துவமனையில் தீ விபத்து; 15 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு!

பாகிஸ்தான் மருத்துவமனையில் தீ விபத்து; 15 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு!

2026-08-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.