• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
108 ஜோடிகளுக்கு திருமணம்!

108 ஜோடிகளுக்கு திருமணம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/08/28
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 1
A A
0
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter
யாழ்ப்பாணத்தில் திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலைமை காரணமாக திருமணம் செய்ய முடியாத 108 ஜோடிகளுக்கு இன்றைய தினம்  திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரை வதிவிடமாக கொண்ட துரை தம்பதியினரின் , நிதியுதவியில் , 108 ஜோடிகளுக்கு இவ்வாறு  திருமணம் செய்து வைக்கப்பட்டது.

தாலி , கூறை சேலை மற்றும் திருமணத்திற்கான இதர செலவுகளுக்கும் பணம் வழங்கப்பட்டு , 108 தம்பதிகளுக்கும் செல்வ சந்நிதி ஆலயத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 108 தம்பதியினரும் யாழ்ப்பாணத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்கள் ஊடாக  தெரிவு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 blank blank blank
blank blank blank blank blank blank blank

Related

Tags: யாழ்ப்பாணம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உக்ரேனில் இரவு நேர ரஷ்யத் தாக்குதலில் 10 பேர் உயிரிழப்பு, 38 பேர் காயம்!

Next Post

அமெரிக்க ஓபன்; டேனியல் மெட்வெடேவுக்கு 42,500 டொலர் அபராதம்!

Related Posts

செல்பி எடுத்த யுவதி தவறி வீழ்ந்து விபத்து
இலங்கை

2026-07-19
தெஹிவளை துப்பாக்கிச்சூடு குறித்து வெளியான உண்மைகள்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!
இலங்கை

கட்டுநாயக்கவில் 80 இலட்சம் ரூபா பெறுமதியான சீன சிகரெட்டுகளுடன் இரு இந்தியர்கள் கைது!

2026-07-19
பிலியந்தலையில் பொலிசாரை தாக்கிவிட்டு சென்ற மோட்டார்சைக்கிள் மீட்பு!

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு
இலங்கை

தெஹிவளை பொதுமயானத்தில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் படுகாயம்!

2026-07-19
சதுரங்க அபயசிங்க இன்று கிளிநொச்சிக்கான விஜயத்தை மேற்கொண்டார்

துசித ஹல்லொலுவவின் விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் இன்னும் ஐசியுவில்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
செல்பி எடுத்த யுவதி தவறி வீழ்ந்து விபத்து

செல்பி எடுத்த யுவதி தவறி வீழ்ந்து விபத்து

0
தெஹிவளை துப்பாக்கிச்சூடு குறித்து வெளியான உண்மைகள்!

தெஹிவளை துப்பாக்கிச்சூடு குறித்து வெளியான உண்மைகள்!

0
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

கட்டுநாயக்கவில் 80 இலட்சம் ரூபா பெறுமதியான சீன சிகரெட்டுகளுடன் இரு இந்தியர்கள் கைது!

0
பிலியந்தலையில் பொலிசாரை தாக்கிவிட்டு சென்ற மோட்டார்சைக்கிள் மீட்பு!

பிலியந்தலையில் பொலிசாரை தாக்கிவிட்டு சென்ற மோட்டார்சைக்கிள் மீட்பு!

0
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

தெஹிவளை பொதுமயானத்தில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் படுகாயம்!

0
செல்பி எடுத்த யுவதி தவறி வீழ்ந்து விபத்து

செல்பி எடுத்த யுவதி தவறி வீழ்ந்து விபத்து

2026-07-19
தெஹிவளை துப்பாக்கிச்சூடு குறித்து வெளியான உண்மைகள்!

தெஹிவளை துப்பாக்கிச்சூடு குறித்து வெளியான உண்மைகள்!

2026-07-19
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

கட்டுநாயக்கவில் 80 இலட்சம் ரூபா பெறுமதியான சீன சிகரெட்டுகளுடன் இரு இந்தியர்கள் கைது!

2026-07-19
பிலியந்தலையில் பொலிசாரை தாக்கிவிட்டு சென்ற மோட்டார்சைக்கிள் மீட்பு!

பிலியந்தலையில் பொலிசாரை தாக்கிவிட்டு சென்ற மோட்டார்சைக்கிள் மீட்பு!

2026-07-19
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

தெஹிவளை பொதுமயானத்தில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் படுகாயம்!

2026-07-19

Recent News

செல்பி எடுத்த யுவதி தவறி வீழ்ந்து விபத்து

செல்பி எடுத்த யுவதி தவறி வீழ்ந்து விபத்து

2026-07-19
தெஹிவளை துப்பாக்கிச்சூடு குறித்து வெளியான உண்மைகள்!

தெஹிவளை துப்பாக்கிச்சூடு குறித்து வெளியான உண்மைகள்!

2026-07-19
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

கட்டுநாயக்கவில் 80 இலட்சம் ரூபா பெறுமதியான சீன சிகரெட்டுகளுடன் இரு இந்தியர்கள் கைது!

2026-07-19
பிலியந்தலையில் பொலிசாரை தாக்கிவிட்டு சென்ற மோட்டார்சைக்கிள் மீட்பு!

பிலியந்தலையில் பொலிசாரை தாக்கிவிட்டு சென்ற மோட்டார்சைக்கிள் மீட்பு!

2026-07-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.