• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
அதிரடி அறிவிப்பை வெளியிட்ட வெற்றி மாறன்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Ilango Bharathy by Ilango Bharathy
2025/09/01
in சினிமா, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter
பிரபல இயக்குநர்களான வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

இத்திரைப்படத்தை வெற்றி மாறனின் உதவி இயக்குனரான வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் இசையை அமித் த்ரிவேடி மேற்கொண்டுள்ளார்.

இப்படம் ஒரு டீனேஷ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள், அனுபவிக்கிறாள் என்பதை பற்றி பேசும் விதமாக உள்ளது.  U/A சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி வெளியாகவுள்ளது

படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது அதில் வெற்றி மாறன் தனது தயாரிப்பு நிறுவனமான கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனத்தை மூடப்போவதாக அறிவித்தார் அதில் அவர் கூறியதாவது ” தயாரிப்பாளரில் வேலை மிகவும் கடினமானது, இயக்குநரின் வேலை அதை ஒப்பிடும் போதுஜ் இலகுவாக இருக்கிறது. தயாரிப்பாளரின் பொறுப்பு மிகப்பெரியது. இதனால் நான் தயாரிக்கும் கடைசி திரைப்படமாக Bad Girl இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Related

Tags: Bad Girlஅனுராக் காஷ்யப்வெற்றி மாறன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நடுவானில் இரண்டு விமானங்கள் மோதி விபத்து! ஒருவர் உயிரிழப்பு!

Next Post

ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

Related Posts

எரிசக்தி அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்
இலங்கை

2026-04-17
நிலக்கரி மோசடி குறித்து அதிரடி விசாரணை
இலங்கை

நிலக்கரி மோசடி குறித்து அதிரடி விசாரணை

2026-04-17
கோலிவுட்டில் தொடரும் ‘லீக்’ விவகாரம்: ‘ஜெயிலர் – 2’ படக்காட்சிகள் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி!
சினிமா

தையிட்டி காணி அளவீடு எதிர்வரும் 15 ஆம் திகதி ஒத்திவைப்பு!

நிலக்கரி இறக்குமதி விவகாரம் – ஜனாதிபதி ஆணைக்குழு நியமனத்தை அடுத்து பதவி விலகினார் எரிசக்தி அமைச்சர்!
ஆசிரியர் தெரிவு

நிலக்கரி இறக்குமதி விவகாரம் – ஜனாதிபதி ஆணைக்குழு நியமனத்தை அடுத்து பதவி விலகினார் எரிசக்தி அமைச்சர்!

2026-04-17
யாழ் தையிட்டி விகாரை காணி அளவீடு ரத்து !
இலங்கை

யாழ் தையிட்டி விகாரை காணி அளவீடு ரத்து !

2026-04-17
Next Post
ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

மன்னாரில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுப்பு!

கெஹல்பத்தரவின் கையடக்கத் தொலைபேசி தரவுகள் தொடர்பில் விசாரணை

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
எரிசக்தி அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்

எரிசக்தி அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்

0
‘கிளீன் ஸ்ரீலங்கா’ 2026 செயல்திட்டங்கள் ஜனாதிபதியின் தலைமையில் மீளாய்வு

‘கிளீன் ஸ்ரீலங்கா’ 2026 செயல்திட்டங்கள் ஜனாதிபதியின் தலைமையில் மீளாய்வு

0
நிலக்கரி மோசடி குறித்து அதிரடி விசாரணை

நிலக்கரி மோசடி குறித்து அதிரடி விசாரணை

0
‘அனைவருக்குமான ஒரே பழிவாங்கல்’: லெகோ வீடியோக்கள் மூலம் அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரான்!

‘அனைவருக்குமான ஒரே பழிவாங்கல்’: லெகோ வீடியோக்கள் மூலம் அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரான்!

0
கோலிவுட்டில் தொடரும் ‘லீக்’ விவகாரம்: ‘ஜெயிலர் – 2’ படக்காட்சிகள் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி!

கோலிவுட்டில் தொடரும் ‘லீக்’ விவகாரம்: ‘ஜெயிலர் – 2’ படக்காட்சிகள் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி!

0
எரிசக்தி அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்

எரிசக்தி அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்

2026-04-17
‘கிளீன் ஸ்ரீலங்கா’ 2026 செயல்திட்டங்கள் ஜனாதிபதியின் தலைமையில் மீளாய்வு

‘கிளீன் ஸ்ரீலங்கா’ 2026 செயல்திட்டங்கள் ஜனாதிபதியின் தலைமையில் மீளாய்வு

2026-04-17
நிலக்கரி மோசடி குறித்து அதிரடி விசாரணை

நிலக்கரி மோசடி குறித்து அதிரடி விசாரணை

2026-04-17
‘அனைவருக்குமான ஒரே பழிவாங்கல்’: லெகோ வீடியோக்கள் மூலம் அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரான்!

‘அனைவருக்குமான ஒரே பழிவாங்கல்’: லெகோ வீடியோக்கள் மூலம் அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரான்!

2026-04-17
கோலிவுட்டில் தொடரும் ‘லீக்’ விவகாரம்: ‘ஜெயிலர் – 2’ படக்காட்சிகள் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி!

கோலிவுட்டில் தொடரும் ‘லீக்’ விவகாரம்: ‘ஜெயிலர் – 2’ படக்காட்சிகள் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி!

2026-04-17

Recent News

எரிசக்தி அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்

எரிசக்தி அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்

2026-04-17
‘கிளீன் ஸ்ரீலங்கா’ 2026 செயல்திட்டங்கள் ஜனாதிபதியின் தலைமையில் மீளாய்வு

‘கிளீன் ஸ்ரீலங்கா’ 2026 செயல்திட்டங்கள் ஜனாதிபதியின் தலைமையில் மீளாய்வு

2026-04-17
நிலக்கரி மோசடி குறித்து அதிரடி விசாரணை

நிலக்கரி மோசடி குறித்து அதிரடி விசாரணை

2026-04-17
‘அனைவருக்குமான ஒரே பழிவாங்கல்’: லெகோ வீடியோக்கள் மூலம் அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரான்!

‘அனைவருக்குமான ஒரே பழிவாங்கல்’: லெகோ வீடியோக்கள் மூலம் அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரான்!

2026-04-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.