• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பதவியேற்று சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த சுகாதாரத்துறை அமைச்சர்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/09/10
in உலகம், ஐரோப்பா, பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

சுவீடனில் எலிசபெத் லான் என்பவர்  சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவியேற்று சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவீடன் நாட்டின் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக  எலிசபெத் லான்(வயது 48) நேற்று நியமனம் செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து சுவீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன், துணை பிரதமர் எப்பா புஷ் மற்றும் எலிசபெத் லான் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

நேரலையில் நிகழ்ந்த இச்  செய்தியாளர் சந்திப்பின்போது, சுகாதாரத்துறை அமைச்சர்  எலிசபெத் லான் திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக துணை பிரதமர் எப்பா புஷ் உட்பட, அங்கிருந்த செய்தியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் ஆகியோர் ஓடிச் சென்று எலிசபெத்திற்கு உதவி செய்தனர்.

பின்னர் அவரை அங்கிருந்து வெளியே கொண்டு சென்று, மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு ஏற்பாடு செய்தனர்.

இந்த நிலையில், சிகிச்சைக்கு பிறகு எலிசபெத் லான் தனது உடல்நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், இரத்தத்தில்  சர்க்கரை அளவு குறைந்ததால் தனக்கு தீடீர் மயக்கம் ஏற்பட்டதாகவும், தற்போது தனது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பதவியேற்ற சிறிது நேரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர்  மயங்கி விழுந்த சம்பவம் சுவீடனில் பெரும் பேசுபொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Sweden
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எல்ல விபத்து; பேருந்து உரிமையாளர் கைது!

Next Post

நேபாளத்தில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு!

Related Posts

சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட 9 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கேய்ன் பறிமுதல்!
இலங்கை

2026-07-18
சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவு நிறுத்தம்!

பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு
இங்கிலாந்து

சொத்தை பாதுகாப்பதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி

2026-07-18
அமெரிக்கா – ஈரான் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம்: ஏழாவது இரவாகவும் அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!
அமொிக்கா

பிரித்தானிய அரசியலில் புதிய அத்தியாயம்
இங்கிலாந்து

பிரித்தானிய அரசியலில் புதிய அத்தியாயம்

2026-07-18
விடுமுறை நெரிசல்: டோவர் துறைமுகத்தில் ஒரு மணி நேரம் வரை வாகன வரிசை
இங்கிலாந்து

விடுமுறை நெரிசல்: டோவர் துறைமுகத்தில் ஒரு மணி நேரம் வரை வாகன வரிசை

2026-07-18
Next Post
நேபாளத்தில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு!

நேபாளத்தில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு!

ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடர்: ஐக்கிய அரபு இராச்சியம் -இந்திய அணிகள் பலப்பரீட்சை!

நேபாளத்துக்கான சேவையை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட 9 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கேய்ன் பறிமுதல்!

0
சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவு நிறுத்தம்!

சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவு நிறுத்தம்!

0
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

சொத்தை பாதுகாப்பதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி

0
பிரித்தானிய அரசியலில் புதிய அத்தியாயம்

பிரித்தானிய அரசியலில் புதிய அத்தியாயம்

0
விடுமுறை நெரிசல்: டோவர் துறைமுகத்தில் ஒரு மணி நேரம் வரை வாகன வரிசை

விடுமுறை நெரிசல்: டோவர் துறைமுகத்தில் ஒரு மணி நேரம் வரை வாகன வரிசை

0
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட 9 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கேய்ன் பறிமுதல்!

2026-07-18
சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவு நிறுத்தம்!

சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவு நிறுத்தம்!

2026-07-18
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

சொத்தை பாதுகாப்பதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி

2026-07-18
அமெரிக்கா – ஈரான் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம்: ஏழாவது இரவாகவும் அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!

அமெரிக்கா – ஈரான் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம்: ஏழாவது இரவாகவும் அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!

2026-07-18
பிரித்தானிய அரசியலில் புதிய அத்தியாயம்

பிரித்தானிய அரசியலில் புதிய அத்தியாயம்

2026-07-18

Recent News

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட 9 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கேய்ன் பறிமுதல்!

2026-07-18
சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவு நிறுத்தம்!

சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவு நிறுத்தம்!

2026-07-18
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

சொத்தை பாதுகாப்பதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி

2026-07-18
அமெரிக்கா – ஈரான் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம்: ஏழாவது இரவாகவும் அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!

அமெரிக்கா – ஈரான் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம்: ஏழாவது இரவாகவும் அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!

2026-07-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.