• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
ரைட் திரைப்படத்தின் திரைவிமர்சனம்

ரைட் திரைப்படத்தின் திரைவிமர்சனம்

Ilango Bharathy by Ilango Bharathy
2025/09/29
in சினிமா, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆர்டிஎஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “ரைட்” . பொலிஸ் நிலையத்தை  மையமாகக் கொண்டு, சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் செப்டம்பர் 26ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது.

இத்திரைப்படத்தில்  நட்டி, அருண் பாண்டியன், மூணாறு ரமேஷ், அக்சரா ரெட்டி, யுவினா, வினோதினி, அக்ஷரா ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அத்துடன் குணா சுப்ரமணியன் இத் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளதுடன்  பத்மேஷ் மார்தாண்டன் இத் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கதை:

கோவளம் பொலிஸ் நிலையத்தில் – சாதாரணமாக நடக்கும் சில சம்பவங்கள் திடீரென பரபரப்பை உருவாக்குகின்றன.
அருண் பாண்டியன் தனது மகன் காணவில்லை என்று புகார் கொடுக்க வருகிறார். அதே சமயம், திருமண பத்திரிகை கொடுக்க சப்-இன்ஸ்பெக்டர் அக்ஷரா ரெட்டி வருகிறார்.

அந்த நேரத்தில், வெளியில் இருந்து கணினி மூலம் ஒரு மர்ம நபர் பொலிஸ் நிலையத்தை  தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார். அவர் வைத்திருக்கும் வெடிகுண்டு எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடிய சூழல். உள்ளே சிக்கியிருக்கும் பொலிஸ் , குற்றவாளிகள், பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல முடியாத சூழல்.

அவரின் கோரிக்கைப்படி, நீதிபதி வினோதினி பொலிஸ் நிலையத்தின் ஒரு பழைய வழக்கை விசாரிக்கிறார். அந்த வழக்கே கதையின் மையமாக மாறுகிறது. வெடிகுண்டு  வெடித்ததா? அந்த மர்ம நபர் யார்? அவர் எதற்காக இப்படிச் செய்கிறார்? அருண் பாண்டியனின் மகன் கிடைத்தானா? என்பதே படத்தின் சஸ்பென்ஸ்.

நடிப்பு:

  • அருண் பாண்டியன் – ஆரம்பத்தில் ஓவராகத் தோன்றினாலும், ஒரு கட்டத்தில் அவரேவெடிகுண்டு  வைத்திருக்கலாம் என்கிற சந்தேகம் எழுகிறது. அந்த ட்விஸ்டை அவர் நடிப்பால் உயிர்ப்பிக்கிறார்.

  • அக்ஷரா ரெட்டி – சப்-இன்ஸ்பெக்டராக தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

  • மூணாறு ரமேஷ் – பொலிஸ் அதிகாரி  கதாபாத்திரத்தில் நடத்துள்ள அவருக்கு அக்கதையினை உயிர்ப்புடன் கொண்டு செல்வதற்கு பெரும் பங்காற்றியுள்ளார்.  அவரது  சிறப்பான நடிப்பு பார்வையாளர்களை மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

  • தங்கதுரை – திருடனாக நகைச்சுவை செய்து  சிரிக்கவைக்கிறார். ஆனாலும் சீரியஸான சூழலில் அது சில நேரங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

  • நட்டி – பொலிஸ்  இன்ஸ்பெக்டராக அதிகம் இல்லாத வேடம்தான். ஆனால் கிளைமாக்ஸில் வந்து கதையை திருப்பி விடுகிறார்.

  • வினோதினி – நீதிபதியாக ஆக சீரியஸ்ஸான கதாபாத்திரத்தில்  வந்தாலும், வழக்கமான மேனரிசம் சீரியஸான உணர்ச்சியை சீர்குலைக்கிறது.

  • யுவினா – முக்கியமான கதாபாத்திரமாக இருந்தாலும், தமிழ் சினிமாவில் பார்த்த பழக்கமான சித்திரிப்பே.

தொழில்நுட்பம்:

  • ஒளிப்பதிவு – பத்மேஷ் மார்தாண்டன் போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளை இயல்பாக படம்பிடித்திருக்கிறார்.

  • இசை – குணா சுப்ரமணியனின் பின்னணி இசை சராசரி. த்ரில்லுக்கு வேகமோ, உணர்ச்சிக்கு ஆழமோ கொடுக்கவில்லை.

  • இயக்கம் – சுப்ரமணியன் ரமேஷ்குமார் கதை, ட்விஸ்ட், பாம் வெடிப்பு, நீதிமன்றம் ஸ்டேஷனுக்குள் அமைவது போன்ற சுவாரஸ்யமான புள்ளிகளை கொண்டு வந்திருக்கிறார். ஆனால் அதை முழுக்க சீரியஸாக நடத்தாமல், லைட்டாக கையாண்டு இருப்பதால்  எதிர்பார்த்த தாக்கம் வரவில்லை.

பொலிஸ் நிலையத்தை   மையமாக வைத்து பல படங்கள் வந்தாலும், ரைட் சில வித்தியாசங்களைக் காட்டுகிறது. ஆனாலும், அதை முறையாகச் சொல்லாததால், சஸ்பென்ஸ்-திரில்லர் சுமாரான எண்டர்டெயினராக மட்டுமே முடிகிறது.

ரேட்டிங்: 2.5 / 5

Related

Tags: Arun PandianGuna BalasubramanianNattyRight – Official TrailerSubramanian Ramesh Kumar
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களுக்கே முன்னுரிமை! -ஜேர்மனி திட்டவட்டம்

Next Post

கொழும்பு மாநகர சபையின் நவராத்திரி விழா 2025

Related Posts

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!
சினிமா

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

2026-07-16
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!
இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் கைக்குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு!

2026-07-16
சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!
சினிமா

சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

2026-07-16
மூடப்பட்ட ஆனவிலுந்தாவ துணை ரயில் நிலையம் மீண்டும் திறக்கப்படவுள்ளது!
இலங்கை

மூடப்பட்ட ஆனவிலுந்தாவ துணை ரயில் நிலையம் மீண்டும் திறக்கப்படவுள்ளது!

2026-07-16
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் இருவேறு இடங்களில் கைது!

2026-07-16
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் – ரவிகரன் எம்.பி இடையில் சந்திப்பு!
இலங்கை

முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் – ரவிகரன் எம்.பி இடையில் சந்திப்பு!

2026-07-16
Next Post
கொழும்பு மாநகர சபையின் நவராத்திரி விழா 2025

கொழும்பு மாநகர சபையின் நவராத்திரி விழா 2025

கரூர் சம்பவத்தில் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை – நிர்மலா சீதாராமன்

கரூர் சம்பவத்தில் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை - நிர்மலா சீதாராமன்

7 முறை சம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்தார் மார்க் மார்க்கஸ்

7 முறை சம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்தார் மார்க் மார்க்கஸ்

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

0
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் கைக்குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு!

0
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

0
சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

0
மியான்மர் கடற்கரைக்கு அப்பால் இரண்டு அகதிகள் படகுகள் விபத்து  –  500 கும் மேற்பட்டவர்கள் மாயம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.