• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்கு தொடர்பான நீதிமன்ற அறிவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/10/13
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

2006 ஆம் ஆண்டு தேசிய லொத்தர் சபையின் தலைவராகப் பதவி வகித்த போது, ​​வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்ட போது அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட நான்கு வழக்குகளின் விசாரணைக்காக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (13) திகதியை நிர்ணயித்துள்ளது.

இந்த வழக்குகள் இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

குறித்த வழக்குகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டு, சுருக்கமான முடிவை எடுக்கும் சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக, பிரதிவாதியான சரண குணவர்தன தனது சட்டத்தரணி ஊடாக முன்வைத்த மனுவுக்கு அமையவே இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

அதற்கமைய, குறித்த வழக்குகளை நவம்பர் மாதம் 19 மற்றும் 25 ஆம் திகதிகளில் விசாரணைக்கு அழைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Related

Tags: Court ordersrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மின் கட்டண திருத்தம் தொடர்பான முடிவு நாளை அறிவிப்பு!

Next Post

யாழில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 14 பேர் கைது!

Related Posts

மாகாண சபை தேர்தல் குறித்த டிலவின் சில்வாவின் கருத்தை கண்டிக்கும் சுரேஷ் பிரேமசந்திரன்!
இலங்கை

2026-05-26
மட்டக்களப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக சட்ட விரோத மதுபானத்தினை ஒழிக்குமாறு வலியுறுத்தி அமைதி போராட்டம்!

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

கைத் துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது!

2026-05-26
இலங்கை பொலிஸாருக்கு உதவும் அவுஸ்திரேலியக் கூட்டாட்சி காவல்துறை!

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்புகள் இன்று!
இலங்கை

சரண குணவர்தன மீதான வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

2026-05-26
அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 06 ஆம் ஆண்டு சிரார்த்த தினம் இன்று
ஆசிரியர் தெரிவு

அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 06 ஆம் ஆண்டு சிரார்த்த தினம் இன்று

2026-05-26
Next Post
வீட்டு வாசலில் காதலியின் அந்தரங்க படங்களை ஒட்டிய காதலன்

யாழில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 14 பேர் கைது!

கொழும்பு சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தின் செயல்திறனை மேம்படுத்த புதிய நீதிமன்றம் ஸ்தாபிப்பு!

இன்று வெளியாகவுள்ள பைசன் திரைப்படத்தின் ட்ரைலர்!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட  குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

2026-05-06
நாளை டெல்லி செல்லும் தமிழக முதல்வர்; மோடியை சந்திக்க வாய்ப்பு!

இந்திய பிரதமரின் புரூனே விஜயம்

இந்திய பிரதமராக மோடி பொறுப்பேற்று இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு !

0
பிரிட்டிஷ் பாதுகாப்பு சேவைகள் தொடர்பில் புதிய குற்றச்சாட்டு!

பிரிட்டிஷ் பாதுகாப்பு சேவைகள் தொடர்பில் புதிய குற்றச்சாட்டு!

0
மாகாண சபை தேர்தல் குறித்த டிலவின் சில்வாவின் கருத்தை கண்டிக்கும் சுரேஷ் பிரேமசந்திரன்!

மாகாண சபை தேர்தல் குறித்த டிலவின் சில்வாவின் கருத்தை கண்டிக்கும் சுரேஷ் பிரேமசந்திரன்!

0
மட்டக்களப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக சட்ட விரோத மதுபானத்தினை ஒழிக்குமாறு வலியுறுத்தி அமைதி போராட்டம்!

மட்டக்களப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக சட்ட விரோத மதுபானத்தினை ஒழிக்குமாறு வலியுறுத்தி அமைதி போராட்டம்!

0
நாளை டெல்லி செல்லும் தமிழக முதல்வர்; மோடியை சந்திக்க வாய்ப்பு!

நாளை டெல்லி செல்லும் தமிழக முதல்வர்; மோடியை சந்திக்க வாய்ப்பு!

2026-05-26
இந்திய பிரதமரின் புரூனே விஜயம்

இந்திய பிரதமராக மோடி பொறுப்பேற்று இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு !

2026-05-26
பிரிட்டிஷ் பாதுகாப்பு சேவைகள் தொடர்பில் புதிய குற்றச்சாட்டு!

பிரிட்டிஷ் பாதுகாப்பு சேவைகள் தொடர்பில் புதிய குற்றச்சாட்டு!

2026-05-26
மாகாண சபை தேர்தல் குறித்த டிலவின் சில்வாவின் கருத்தை கண்டிக்கும் சுரேஷ் பிரேமசந்திரன்!

மாகாண சபை தேர்தல் குறித்த டிலவின் சில்வாவின் கருத்தை கண்டிக்கும் சுரேஷ் பிரேமசந்திரன்!

2026-05-26
மட்டக்களப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக சட்ட விரோத மதுபானத்தினை ஒழிக்குமாறு வலியுறுத்தி அமைதி போராட்டம்!

மட்டக்களப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக சட்ட விரோத மதுபானத்தினை ஒழிக்குமாறு வலியுறுத்தி அமைதி போராட்டம்!

2026-05-26

Recent News

நாளை டெல்லி செல்லும் தமிழக முதல்வர்; மோடியை சந்திக்க வாய்ப்பு!

நாளை டெல்லி செல்லும் தமிழக முதல்வர்; மோடியை சந்திக்க வாய்ப்பு!

2026-05-26
இந்திய பிரதமரின் புரூனே விஜயம்

இந்திய பிரதமராக மோடி பொறுப்பேற்று இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு !

2026-05-26
பிரிட்டிஷ் பாதுகாப்பு சேவைகள் தொடர்பில் புதிய குற்றச்சாட்டு!

பிரிட்டிஷ் பாதுகாப்பு சேவைகள் தொடர்பில் புதிய குற்றச்சாட்டு!

2026-05-26
மாகாண சபை தேர்தல் குறித்த டிலவின் சில்வாவின் கருத்தை கண்டிக்கும் சுரேஷ் பிரேமசந்திரன்!

மாகாண சபை தேர்தல் குறித்த டிலவின் சில்வாவின் கருத்தை கண்டிக்கும் சுரேஷ் பிரேமசந்திரன்!

2026-05-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.