• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அரசாங்கத்தில் இல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க தீர்மானம் – விமல்

விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு விசாரணை டிசம்பரில்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/10/22
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அமைச்சராகச் செயல்பட்ட போது சுமார் 75 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் நிதியை சட்டவிரோதமாகச் சம்பாதித்ததாகக் கூறி, அவருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை எதிர்வரும் டிசம்பர் 18 மற்றும் ஜனவரி 20 ஆகிய திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் இன்று (22) அழைக்கப்பட்டது.

அதன்படி, குறித்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 18 மற்றும் ஜனவரி 20 ஆகிய திகதிகளில் நடத்துவதற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ​​இந்த வழக்கில் பிரதிவாதிக்கு வழங்க வேண்டிய அனைத்து ஆவணங்களும் தற்போது வழங்கப்பட்டுவிட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆசாத் நவாவி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

குறித்த ஆவணங்களை ஆராய வேண்டும் என பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட, அதற்கான திகதியை வழங்குமாறு கோரினார்.

கடந்த 2010 மற்றும் 2015 க்கு இடையில் அரசாங்க அமைச்சராகப் பணியாற்றியபோது, ​​தனது சட்டப்பூர்வ வருமானத்தை விட சுமார் 75 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் நிதியை சேகரித்ததன் ஊடாக இலஞ்சம் மற்றும் ஊழல் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாகக் கூறி, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக இந்த வழக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.

Related

Tags: Court ordersrilanka newsvimal veeravangsa
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பியல் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Next Post

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு!

Related Posts

கொழும்பு – அகமதாபாத் இடையே நேரடி விமான சேவை!
இலங்கை

ஹேக்கர்களின் பிடியில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்?

2026-10-21
இணையவழி வணிக நிதி மோசடி; ஒருவர் கைது!
இலங்கை

இணையவழி வணிக நிதி மோசடி; ஒருவர் கைது!

2026-10-21
திட்டமிட்ட மின்வெட்டுகள் இன்றும் அமுல்! 
இலங்கை

திட்டமிட்ட மின்வெட்டுகள் இன்றும் அமுல்! 

2026-10-21
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!
இலங்கை

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!

2026-10-21
இலங்கைக்கு அருகில் தாழமுக்கம் உருவாகும் அபாயம்; மக்கள் அவதானம்!
ஆசிரியர் தெரிவு

இலங்கைக்கு அருகில் தாழமுக்கம் உருவாகும் அபாயம்; மக்கள் அவதானம்!

2026-10-21
சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தில் புதிய அனுகூலங்கள்!
இலங்கை

சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தில் புதிய அனுகூலங்கள்!

2026-10-20
Next Post
சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிப்பு – 4 மரணங்கள் பதிவு!

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு!

2025 லங்கா பிரீமியர் லீக் இந்த ஆண்டு நடத்தப்படாது- SLC அறிவிப்பு!

2025 லங்கா பிரீமியர் லீக் இந்த ஆண்டு நடத்தப்படாது- SLC அறிவிப்பு!

இன்றும் பல பகுதிகளில் பலத்த மழை!

இன்றும் பல பகுதிகளில் பலத்த மழை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

2026-09-22
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
கொழும்பு – அகமதாபாத் இடையே நேரடி விமான சேவை!

ஹேக்கர்களின் பிடியில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்?

0
இணையவழி வணிக நிதி மோசடி; ஒருவர் கைது!

இணையவழி வணிக நிதி மோசடி; ஒருவர் கைது!

0
ஹார்முஸ் நீரிணை விவகாரம்; ஈரான் உறுதியான நிலைப்பாடு!

ஹார்முஸ் நீரிணை விவகாரம்; ஈரான் உறுதியான நிலைப்பாடு!

0
திட்டமிட்ட மின்வெட்டுகள் இன்றும் அமுல்! 

திட்டமிட்ட மின்வெட்டுகள் இன்றும் அமுல்! 

0
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!

0
கொழும்பு – அகமதாபாத் இடையே நேரடி விமான சேவை!

ஹேக்கர்களின் பிடியில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்?

2026-10-21
இணையவழி வணிக நிதி மோசடி; ஒருவர் கைது!

இணையவழி வணிக நிதி மோசடி; ஒருவர் கைது!

2026-10-21
ஹார்முஸ் நீரிணை விவகாரம்; ஈரான் உறுதியான நிலைப்பாடு!

ஹார்முஸ் நீரிணை விவகாரம்; ஈரான் உறுதியான நிலைப்பாடு!

2026-10-21
திட்டமிட்ட மின்வெட்டுகள் இன்றும் அமுல்! 

திட்டமிட்ட மின்வெட்டுகள் இன்றும் அமுல்! 

2026-10-21
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!

2026-10-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: