• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிப்பு – 4 மரணங்கள் பதிவு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் இதுவரை 29000 பேர் பாதிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/10/26
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் 18 மாவட்டங்களில் 29000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

18 மாவட்டங்களில் 7395 குடும்பங்களைச் சேர்ந்த 29,414 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.

இதேவேளை, 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவித்தல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் , தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார்.

மேலும், இதுவரை கிடைக்கப்பெற்ற மழைவீழ்ச்சி காரணமாக, நில்வளா கங்கை, கிங் கங்கை, களு கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர் மட்டங்கள் உயர் மட்டத்தில் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related

Tags: hevay rainsrilanka newsWeather
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வெலிகம பிரதேசசபை தலைவர் கொலை – மேலும் ஒரு சந்தேகநபர் கைது!

Next Post

வெலிகம துப்பாக்கிசூடு- தப்பிச்சென்ற நபரை கைது செய்ய பொதுமக்களிடம் பொலிசார் உதவி!

Related Posts

புறக்கணிக்கப்பட்ட தையிட்டி மக்கள்! கடற்றொழில் அமைச்சருடனான சந்திப்பில் நேர்ந்த அனுபவம்
இலங்கை

2026-04-16
இலங்கை ஒரு பீப்பாய் எண்ணெய்க்கு 286 டொலர் வரை செலுத்தியிருக்கலாம் என தகவல்!
ஆசிரியர் தெரிவு

இலங்கை ஒரு பீப்பாய் எண்ணெய்க்கு 286 டொலர் வரை செலுத்தியிருக்கலாம் என தகவல்!

2026-04-16
ஹட்டனில் கடும் மழையால் மக்களின் நாளாந்த வாழ்க்கை பாதிப்பு!

கதிரையில் இருந்து தவறிவிழுந்து கிளிநொச்சியில் குழந்தை உயிரிழப்பு!
இலங்கை

வயிற்றுவலி காரணமாக வாந்தி எடுத்த சிறுமி உயிரிழப்பு!

2026-04-16
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

மட்டக்களப்பு பெண்கள் கடத்தல் மற்றும் கொலை வழக்கு: நகைக்கடை உரிமையாளர்களுக்கு பிணை!

2026-04-16
மாற்றியமைக்கப்பட்ட வாகனப் பதிவு எண்களை பயன்படுத்துவோருக்கு கடும் எச்சரிக்கை!
இலங்கை

மாற்றியமைக்கப்பட்ட வாகனப் பதிவு எண்களை பயன்படுத்துவோருக்கு கடும் எச்சரிக்கை!

2026-04-16
Next Post
வெலிகம துப்பாக்கிசூடு- தப்பிச்சென்ற நபரை கைது செய்ய பொதுமக்களிடம் பொலிசார் உதவி!

வெலிகம துப்பாக்கிசூடு- தப்பிச்சென்ற நபரை கைது செய்ய பொதுமக்களிடம் பொலிசார் உதவி!

பசுமை சூழல் இல்லாத பகுதியில் வீடு வாங்கும் மக்கள்!

இங்கிலாந்து மன்னர் சார்ல்ஸ் சகோதரரை வெளியேற்ற நடவடிக்கை!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
புறக்கணிக்கப்பட்ட தையிட்டி மக்கள்! கடற்றொழில் அமைச்சருடனான சந்திப்பில் நேர்ந்த அனுபவம்

புறக்கணிக்கப்பட்ட தையிட்டி மக்கள்! கடற்றொழில் அமைச்சருடனான சந்திப்பில் நேர்ந்த அனுபவம்

0
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மூன்று முக்கிய சட்டமூலங்கள் இன்று இந்திய நாடாளுமன்றில் தாக்கல்!

உலகப் பொருளாதாரத்தை வியக்க வைத்த சீனா!

உலகப் பொருளாதாரத்தை வியக்க வைத்த சீனா!

0
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

ஏர் பிரான்ஸ் விமானத்தின் பயணம் திடீர் ரத்து!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.