• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
முச்சக்கரவண்டி கட்டணங்களில்  திருத்தம்?

முச்சக்கரவண்டி கட்டணங்களில் திருத்தம்?

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/11/01
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், முறையான ஒழுங்குமுறை இல்லாத காரணத்தினால் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

லங்கா பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒக்டேன் 92 பெற்றோல் ஒரு லீற்றரின் விலையை 5 ரூபாவால் குறைத்திருந்தாலும், அதன் பயன் நுகர்வோருக்குச் சென்றடையாது என்று சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஒக்டேன் 92 பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டது.

இதன்படி, 299 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 பெற்றோலின் புதிய விலை 294 ரூபாவாகும்.

எவ்வாறாயினும், ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என லங்கா பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: srilanka newsthree-wheeler faresthreeweel
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கெஹெல்பத்தரவுடன் தொடர்புடைய நடிகைகளிடம் விசாரணை!

Next Post

50 இலட்சம் பெறுமதியான கஞ்சா தோட்டம் முற்றுகை!

Related Posts

ஈரானிய உச்ச தலைவர் கமேனியின் உடல் மூன்று நாட்கள் பொது மக்கள் அஞ்சலிக்காக!
ஈரான்

2026-03-04
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

2026-03-04
காணமல் போயுள்ள குடும்பப் பெண்
கிழக்கு மாகாணம்

காணமல் போயுள்ள குடும்பப் பெண்

2026-03-04
தெற்கு கடல் பகுதியில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்து 35 பேர் மீட்பு!

பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!
இலங்கை

டெங்கு நோய் அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை!

2026-03-04
மட்டுவில் 8 பேர் கைது
யாழ்ப்பாணம்

யாழில் பெருமளவான டீசலை பதுக்கிய சந்தேகநபர்கள் கைது

2026-03-04
Next Post
50 இலட்சம் பெறுமதியான கஞ்சா தோட்டம் முற்றுகை!

50 இலட்சம் பெறுமதியான கஞ்சா தோட்டம் முற்றுகை!

ஆசிரியராகும் பணியை உறுதிப்படுத்தி தருமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  – மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

ஆசிரியராகும் பணியை உறுதிப்படுத்தி தருமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் - மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

இலங்கையின் 15வது குடிசன மதிப்பீடு வெளியீடு – மலையக தமிழரின் சனத்தொகையில் வீழ்ச்சி!

இலங்கையின் 15வது குடிசன மதிப்பீடு வெளியீடு - மலையக தமிழரின் சனத்தொகையில் வீழ்ச்சி!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
முதியவர் மீது ஹாக்கி மட்டையால் தாக்குதல்: பிரபல குதிரைப் பந்தயப் பயிற்சியாளர் மீது வழக்கு!

இந்தித் திணிப்பு வெறியில் பா.ஜ.க. எல்லை மீறிச் செல்கிறது – ஸ்டாலின் குற்றச்சாட்டு!

இந்தித் திணிப்பு வெறியில் பா.ஜ.க. எல்லை மீறிச் செல்கிறது – ஸ்டாலின் குற்றச்சாட்டு!

0
ஈரானிய உச்ச தலைவர் கமேனியின் உடல் மூன்று நாட்கள் பொது மக்கள் அஞ்சலிக்காக!

ஈரானிய உச்ச தலைவர் கமேனியின் உடல் மூன்று நாட்கள் பொது மக்கள் அஞ்சலிக்காக!

0
பிரிட்ஜெண்ட் (Bridgend) கவுண்டியில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது!

பிரித்தானியாவில் சஹாரா புழுதி: கண்கவர் வானமும் ‘இரத்த மழை’யும் இணைந்து பிரித்தானியாவில் நிகழவுள்ள அதிசயம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.